முன்னிடுதல்

muṉṉiṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முந்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னிடுதல்)
2.
சித்தமாயிருத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னிடுதல்)
3.
அனுகூலமாதல்
உனக்குக் காரியம் முன்னிடும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னிடுதல்)
4.
முன் வைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னிடுதல்)
5.
எதிர்ப்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னிடுதல்)
6.
முன்போகவிடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னிடுதல்)
7.
நோக்கமாக் கொள்ளுதல்
அந்தக்காரியத்தை முன்னிட்டு வந்தான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னிடுதல்)
8.
துணைக்கொள்ளுதல்
இவன் முன்னிடுமவர்களை அவர் முன்னிடும் (ஸ்ரீவசந. 2, 151)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னிடுதல்)
9.
நேரிடுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 345)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nrtph2qv/

தமிழ்
“முன்னிடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nrtph2qv/
APA
Oliyon Research. (2026). முன்னிடுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nrtph2qv/
MLA
"முன்னிடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nrtph2qv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment