முறுக்குதல்

muṟukkutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கயிறு முதலியன திரித்தல்
வாய்மடித் திரண்டு கையு முறுக்கி ( மருந்து. 10)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுக்குதல்)
2.
திருக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுக்குதல்)
3.
ஒடித்தல்
பிடிபடி முறுக்கிய பெருமரப்பூசல் ( 8)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுக்குதல்)
4.
சுழற்றுதல்
முறுக்கிவிட்ட குயமகன் றிகிரிபோல ( 786)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுக்குதல்)
5.
வெற்றிலையுண்ணுதல்
Nā
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுக்குதல்)
6.
கை கால்களைப் பிசைந்து தேய்த்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுக்குதல்)
7.
செருக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுக்குதல்)
8.
மாறுபடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுக்குதல்)
9.
சினத்தல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுக்குதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sttuxndd/

தமிழ்
“முறுக்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sttuxndd/
APA
Oliyon Research. (2026). முறுக்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sttuxndd/
MLA
"முறுக்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sttuxndd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment