தேடல் · Search: மலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

மாயேயம் māyēyam பெயர்ச்சொல் · Noun meaning
பஞ்சமலத்துள் ஒன்றும் அசுத்த மாயையின் காரியமுமான காலம் நியதி கலை வித்தை இராகம் புருடன் மாயை என்னும் ஏழு தத்துவங்கள்#: மாயையின் காரியத்தை மாயேய மலமதென்று ( 2, 87)
கைமூலம் kaimūlam பெயர்ச்சொல் · Noun meaning
கழக்கட்டு ()
முத்தர் muttar பெயர்ச்சொல் · Noun meaning
திடர்
முத்தன் muttaṉ பெயர்ச்சொல் · Noun meaning
முத்திபெற்றவன்
நீகாரம் nīkāram பெயர்ச்சொல் · Noun meaning
பனி
கிட்டம் kiṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
அண்மை
சுகபேதி cukapēti பெயர்ச்சொல் · Noun meaning
மருந்தால் வயிற்றுவலி முதலியன இன்றி மலம் பேதியாகக் கழிகை
சகசமலம் cakacamalam பெயர்ச்சொல் · Noun meaning
உயிர்கட்கு இயல்பாயுள்ளதாகிய ஆணவமலம்
இலண்டம் ilaṇṭam பெயர்ச்சொல் · Noun meaning
இலத்தி
அசுத்தி acutti பெயர்ச்சொல் · Noun meaning
தூய்மையின்மை , அழுக்கு
அழுக்கு aḻukku meaning
*அழுக்கு = மாசு
ஆவிருதி āviruti meaning
ஆணவமலம்
தாமியம் tāmiyam meaning
ஒன்றை வேண்டிச்செய்யும் பூசை, கன்ம மலம்
புரிடம் puriṭam meaning
மலம், அழுக்கு
இடையார் iṭaiyār meaning
1 மலம் நீங்கியவர் 2. இடையுள்ள பெண்கள்.
துரந்து turantu meaning
ஒட்டு, எ-டு மன்னும் அரனே மலம் துரந்து (சிபோ பா 71)
குதவாய் kutavāy meaning
மலம் கழியும் வாய். இது ஒரு புழைவாய்ச் சுரிதசை. இது சுருங்கிவிரிந்து மலங்கழிக்க இடமளிக்கிறது — anus
கருமலம் karumalam meaning
இரைப்பை, குடல் அழற்சியினால் ஏற்படும் இரத்தக் கசிவு காரணமாக கரு நிறத்தில் மலம் போதல் — melaena
சீதபேதி cītapēti meaning
சீழும் இரத்தமுமாக மலம் போகும் வயிற்று அளைச்சல் நோய் — dysentery
தத்துவம் tattuvam பெயர்ச்சொல் · Noun meaning
மெய்யியல்; மெய்ப்பொருள் — philosophy
கழிப்பறை kaḻippaṟai பெயர்ச்சொல் · Noun meaning
மாந்தரது மலம், சிறுநீர் கழிவுகளை அகற்றப் பயன்படும் அறை.
மலவாயில் malavāyil பெயர்ச்சொல் · Noun meaning
மலம் கழிக்க உதவும் உடலின் திறவு, மலத்துவாரம்
கழிச்சல் kaḻiccal பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வகை வயிற்றுப்போக்கு — purgation, diarrhœa, looseness of bowels, extreme fear, producing instantaneous…
பாசுபதம் pācupatam பெயர்ச்சொல் · Noun meaning
ஆணவமலம் இல்லையென்றும், ஈசன் பக்குவமடைந்த ஆன்மாக்களிடம், தன் குணங்களைப் பற்றுவித்துத், தான் அதிகாரத்தினொழிவு பெற்றிருப்பனென்றும் கூறும் அகப்புறச்சமயவகை. ( ப. அவை.)
பாததாமரை pātatāmarai பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பாதகமலம்