முத்தன்

muttaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முத்திபெற்றவன்
முத்தனாய்ப் பிரகாசனாமே ( 4, 19)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முத்தன்)
2.
பாசங்களின் நீங்கியவன்சிவபிரான்
அத்தன் முத்தன் ( 358)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முத்தன்)
3.
திருமால்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முத்தன்)
4.
வைரவன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முத்தன்)
5.
அருகன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முத்தன்)
6.
புத்தன் () }}
மூலம் · source: தமிழ் விக்சனரி (முத்தன்)
7.
விட்டவன், பாசங்களால் விடப்பட்டவன், முத்தி பெற்றோன், முக்தன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 341)
8.
கடவுள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 341)
9.
மலம் நீங்கியவன், இறைவன்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 227)

தொகுதிகள் · Categories: திருமாலின் வேறு பெயர்கள், சிவனின் வெவ்வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q99bkayb/

தமிழ்
“முத்தன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q99bkayb/
APA
Oliyon Research. (2026). முத்தன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/q99bkayb/
MLA
"முத்தன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q99bkayb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment