பாசுபதம்

pācupatam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆணவமலம் இல்லையென்றும், ஈசன் பக்குவமடைந்த ஆன்மாக்களிடம், தன் குணங்களைப் பற்றுவித்துத், தான் அதிகாரத்தினொழிவு பெற்றிருப்பனென்றும் கூறும் அகப்புறச்சமயவகை. ( ப. அவை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாசுபதம்)
2.
5 அகப்புறச் சமயங்களில் ஒன்று. -
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 193)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r73ea7wu/

தமிழ்
“பாசுபதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r73ea7wu/
APA
Oliyon Research. (2026). பாசுபதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/r73ea7wu/
MLA
"பாசுபதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r73ea7wu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment