கிட்டம்

kiṭṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அண்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டம்)
2.
சமீபம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டம்)
3.
உலோகக்கட்டி
'இரண்டுகிட்டஞ் சேரக் கிடக்க ( 5, 1, ப்ர.).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டம்)
4.
கடையப்படாத இரத்தினத்தி லுள்ள கரடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டம்)
5.
இரும்புமுதலியவற் றின் துரு ( 1269.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டம்)
6.
வண்டல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டம்)
7.
சேறுமுதலியவற்றின் ஏடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டம்)
8.
இறுக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டம்)
9.
அழுக்கு, வண்டல் மலம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 131)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rrbbtkjb/

தமிழ்
“கிட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rrbbtkjb/
APA
Oliyon Research. (2026). கிட்டம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rrbbtkjb/
MLA
"கிட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rrbbtkjb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment