தேடல் · Search: மருத்துவம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
அசிட்டிக் அமிலத்தின் (புளிங்காடி) ஒர் உப்பு — acetate
ஒரு கரிமப்பொருளில் ஒன்று அல்லது அதற்கு மேலும் உள்ள எண்ணிக்கையில் அசிட்டைல் குலங்களைக் சேர்த்தல் — acetylation
இது ஒரு வகை நொதி. ஒரு பொருளிலிருந்து அசிட்டைல் மருந்தை மற்றொரு பொருளுக்கு மாற்றும் தன்மை உடையது — acetyltransferase
அசிட்டைல் கோலினைச் செயலற்றதாக்கும் ஒரு நொதி — acetylcholinesterase
ஒரே உப்பு மூலமுடைய, அதாவது நீக்கி நிரப்பக்கூடிய ஹைட்ரஜன் ஒன்றுடைய ஒரு கரிம அமிலம். மனிதர் உடலில் கொழுப்புப் பொருள்கள் ஆக்சிகரமாகும் போது ஒர் இடைநிலையில் இது உற்பத்தியாகிறது. இரத்தத்… — acetoacetic acid
கருப்பைக் கழுத்துப் பகுதியில் ஏற்படுகின்ற வெண்முண்டுப் புற்றுச் சிதைவுகள் — acetowhite lesions
வாய்வழி உட்கொள்ளப்படும், நீரிழிவு நோய்க்கு எதிரான ஒரு மருந்து — acetohexamide
கொழுப்பு அமிலங்கள் உயிர் வளியேற்றம் அடையும்போது உண்டாகும் இடைநொதி — acetoacetyl coenzyme
இரத்தத்தில் அசிட்டோன் பொருள்கள் கலந்திருத்தல் — acetonaemia
சிறுநீரில் அளவுக்கு மேல் அசிட்டோன் பொருள்கள் இருத்தல். இதனால் இனிப்பான மணம் உண்டாகிறது — acetonuria
உயிரியக்கச் சேர்மங்களுடன் கலந்து கரைசலாகும் இயல்புடைய நிறமற்ற படிக நீர்மம். இது எளிதில் தீப்பிடிக்கக் கூடியது — acetone
சீடோஎமானாடேசியே எனும் பாக்டீரியா குடும்பத்தினைச் சார்ந்த ஒரு பாக்டீரியா இனப் பிரிவு. இது மனிதர்களுக்குத் தீங்கு செய்வதில்லை — acetobactor
வைட்டமின் K என்ற ஊட்டச்சத்தின் ஒரு செயற்கை வடிவம். வாய்வழி உட்கொள்ளும்போது தீவிரமாகச் செயற்படுகிறது. மஞ்சட்காமாலை நோயைக் குணப்படுத்துவதற்கும், நோய்த் தடுப்பு மருத்துவத்தில் பிறவி இரத்தப்போக்… — acetomenapthone
ஒழுங்கற்ற நெஞ்சுத் துடிப்பு, இடதுமார்பு வேதனைதரும் இதயநோய்; மட்டுமீறி மிக உயர்ந்த இரத்த அழுத்தம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் குண்டிக்காய்ச் சுரப்பி இயக்கு நீர்த் தடைப்படுத்தும் காரகி. — acebutolol
ஒரு வகை பென்சிலின். நோய்க் கிருமி எதிர்ப்பு மருந்து — aziocilin
வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஆகிய நோய்களைக் குணப்படுத்துவதற்கான பாலிமெத்தில் சிலோக்சான், அலுமினியம் ஹைட்ராக்சைடு அடங்கிய ஒரு மாத்திரை — asilone
joint, movable
மிக உடல் மெலிந்த சவலைக் குழந்தைகளில் அல்லது உணர்வு மற்றும் அறிவுக் குறைபாடுகள் உள்ளவர்களில் உணவை விழுங்கிய 10-15 நிமிடங்களில் உணவு பின்னேறி மேல் வருவதை வெளியில் துப்பிவிட்டு அல்லது ம… — rumination syndrome
மேற்கை உடம்புடன் சேருமிடத்தில் காரை எலும்பும் முதுகுப்பட்டை எலும்பும் சேருமிடத்தில் மூட்டுறையுடன் ஒட்டியிருத்தல் — shoulder, frozne
உடலிலுள்ள எலும்பு மூட்டுகளில் அசைகின்ற முட்டுவகை.
கடுமையான மன அதிர்ச்சி அல்லது அச்சம் போன்ற உணர்ச்சியினால் தசை விறைப்பு உண்டாகி ஏற்படும் அசைவற்ற நிலை. இந்த நிலையின் போது நோயாளி நினைவுடனேயே இருப்பார் — cataplexy
வலிப்பில் ஒருவகை இவ்வகை வலிப்பு நோயாளியானவர் சிறிதளவு தசை இயக்கம் குறைந்தவுடனேயே மயக்கமடைந்து (சுயநினை விழந்து) தரையில் விழுந்து விடுவார். கைகால்கள் வெட்டி வெட்டி இழுப்பதில்லை — akinetic epilipsy
உளவியல் கோளாறுகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளின் பக்க விளைவாக முகத்தையும், வாயையும் தானாக அசைக்க முடியாமல் போதல். — dyskinesia
motility
non-motile; static