அசைபோடும் நோயியம்

acaipōṭum nōyiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிக உடல் மெலிந்த சவலைக் குழந்தைகளில் அல்லது உணர்வு மற்றும் அறிவுக் குறைபாடுகள் உள்ளவர்களில் உணவை விழுங்கிய 10-15 நிமிடங்களில் உணவு பின்னேறி மேல் வருவதை வெளியில் துப்பிவிட்டு அல்லது மென்று முழுங்குதல் — rumination syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 962)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c7nkkf9k/

தமிழ்
“அசைபோடும் நோயியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c7nkkf9k/
APA
Oliyon Research. (2026). அசைபோடும் நோயியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c7nkkf9k/
MLA
"அசைபோடும் நோயியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c7nkkf9k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment