தேடல் · Search: போக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
போக்குச் சொல்லுதல்
களைபிடுங்குதல் , களைபறித்தல்
களைபிடுங்குதல் , களைபறித்தல்
குழந்தையின் சுளுக்கைப் போக்குதல்
அரசன் மனப்போக்கு
களைப்பைப் போக்குவது
போக்குதல்
காலினாற் கீறுதல்
முதியார் கூந்தல், பெருநோயைப் போக்கும் மருந்து
முதியார் கூந்தல், பெருநோயைப் போக்கும் மருந்து
கழிச்சலைப் போக்கும் ஒருவகைச் சரக்கு வறட்சுண்டி, தவராஜசர்க்கரை, (வெள்ளைச் சர்க்கரை) வெட்பூலா, கஞ்சா, தீன்பூ (அறியப்படாதது)
ஒருவகைக் கக்கரிக் காய் ஆகாயமுள் வெள்ளரி இது மருந்தின் வேகத்தைப் போக்கும்
நுரையீரலிலிருந்து வரும் இரத்தவொழக்கு; ஈரலில் நீற்குமிரத்தம்; கல்லீரலின்றுண்டாகும் இரத்தப் போக்கு
கீழிறங்கும் போக்கு; தணியும் நிலை; இறக்கம்; வீழ்ச்சி
கைபொத்தியவர். மணிக்கட்டு வரை விரல்களை மடக்கிக் கூனைப் போல வளைத்த படியே குத்துபவர். இது குத்துச் சண்டை (Boxer's) வீரர்களது உயிர் போக்கும் விந்தைகளுள் ஒன்று, (குறள் 1077).
பொதுத் தொலைபேசிக் கட்டமைப்பு போன்ற ஒரு தரவுத் தொடர்புப் பங்கீட்டுப் பிணையத்தில் பயனாளர் ஒருவருக்கு, அனைத்துத் தடங்களும் பயன்பாட்டில் உள்ளன;சிறிது நேரங் கழித்துத் தொடர்பு கொள்ளவும், என்ற செய்… — grade of service
இணைப்பிடு பல் மெகாபிட் தரவு சேவைகள் என்று பொருள்படும் Switched Multimegabit Data Services என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது ஒரு மீஉயர் வேக, இணைப்பிடு தரவுப் போக்கு வ… — SMDS
தெரிந்த தகவலுக்கு அப்பால் போக்குகளைக் கண்டறிந்து உரைப்பதற்காக தரவு வரிசைகளைக் கணித்து விரிவாக்கல் — trend line
வீக்கமடைந்த தோலும், தோலடித் திசுவும் தளர்ந்து மடிப்புகளாகி விடும் போக்கு — dermatocoele
நம்ப முடியாத கற்பனைப் பொய்களைக் கூறி, அவற்றை வலியுறுத்தும் மனப்போக்கு சில இசிப்பு நோயாளிகளிடமும் மனநோயாளிகளிடமும் இது காணப்படும் — pseudologia fantastica
மலக்குடலினுள் சிறுநீர் நாளங் களைப் பொருத்துவதை இது குறிக்கிறது. சிறுநீர்ப்பைகளில் கடுமையான நோய் ஏற்படும் போது பெருங்குடல் இறுதிப் பகுதியில் கீறி செயற்கை நீர்ப்பை உண்டாக்கி நீர் போக்கு… — rectal bladder
வெப்ப மண்டலத் தொண்டை நோய். நாக்கு அழற்சி, செரியாமை, உடல் நலிவு, குருதிச்சோகை, கொழுப்பு மலப்போக்கு ஆகியவற்றுடன் தொடர்புடையது. — sprue
இயக்கம், வேறுபாடு அடைதல் முதலியவை நுனியிலிருந்து அடி நோக்கி அமைதல். காட்டாக, முன்தோன்று மரத்திசு, பின்தோன்று மரத்திசு ஆகியவற்றின் தோற்றத்திசை நுனியிலிருந்து கீழ்நோக்கி அமையும். தண்ட… — basipetal
நீர்விடும் புறத்தோல் உறுப்பு. இதற்கு வேறுபெயர் நீர் இலைத்துளை. எ-டு. சேனை, நீராவிப்போக்கு நடைபெறச் சாதகச் சூழ்நிலை இல்லாதபோது, தாவரங்கள் துளித்துளியாக நீரை வெளித் தள்ளுவதற்கு நீர்ச்ச… — hydathode
பழி வாங்குதல்