அடி நோக்கிய
aṭi nōkkiya
பொருள்கள் · Senses
1.
இயக்கம், வேறுபாடு அடைதல் முதலியவை நுனியிலிருந்து அடி நோக்கி அமைதல். காட்டாக, முன்தோன்று மரத்திசு, பின்தோன்று மரத்திசு ஆகியவற்றின் தோற்றத்திசை நுனியிலிருந்து கீழ்நோக்கி அமையும். தண்டில் வளர்ப்பிப் போக்குவரவு பொதுவாக அடி நோக்கியே அமையும். ஒ.acropetal.
— basipetal
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t9bwyj4g/
தமிழ்“அடி நோக்கிய”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t9bwyj4g/APA
Oliyon Research. (2026). அடி நோக்கிய. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t9bwyj4g/MLA
"அடி நோக்கிய." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t9bwyj4g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment