{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/t9bwyj4g/", "data": {"id": "t9bwyj4g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t9bwyj4g/", "kind": "word", "headword": "அடி நோக்கிய", "romanization": "aṭi nōkkiya", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:20.162650+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இயக்கம், வேறுபாடு அடைதல் முதலியவை நுனியிலிருந்து அடி நோக்கி அமைதல். காட்டாக, முன்தோன்று மரத்திசு, பின்தோன்று மரத்திசு ஆகியவற்றின் தோற்றத்திசை நுனியிலிருந்து கீழ்நோக்கி அமையும். தண்டில் வளர்ப்பிப் போக்குவரவு பொதுவாக அடி நோக்கியே அமையும். ஒ.acropetal.", "needs_definition": false, "gloss_en": "basipetal", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 46"}]}}