தேடல் · Search: பொறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

அச்சுப்பொறி accuppoṟi பெயர்ச்சொல் · Noun meaning
அச்சு எடுக்கப் பயன்படும் பொறி/எந்திரம்/கருவி. — printer
ஏந்தி மீளல் ēnti mīḷal வினைச்சொல் · Verb meaning
தட்டச்சுப் பொறியில், ஒரு வரியின் தட்டச்சு முடிந்தவுடன், தாளேந்தியை மீண்டும் வலப் பக்கம் நகர்த்தல். — carriage return
உயர்த்துதல் uyarttutal பெயர்ச்சொல் · Noun meaning
முடித்தல்
ஐந்தவித்தல் aintavittal வினைச்சொல் · Verb meaning
ஐம்புலனடக்கல்
எந்திரவூசல் entiravūcal பெயர்ச்சொல் · Noun meaning
பிறராட்டாத நிலையில் தானே ஆடும் பொறியமைந்த ஊசல்
எலியிடுக்கி eliyiṭukki பெயர்ச்சொல் · Noun meaning
எலிப்பொறி
அட்டபுட்பம் aṭṭapuṭpam பெயர்ச்சொல் · Noun meaning
எட்டுவகைப் பூ. அவை , புன்னை , வெள்ளெருக்கு , சண்பகம் , நந்தியாவட்டம் , குலளை , பாதிரி , அலரி , செந்தாமரை
அரிநூற்பொறி arinūṟpoṟi பெயர்ச்சொல் · Noun meaning
தொட்ட கையை அறுக்கும் நூற்பொறி
அஞ்சற்பட்டி añcaṟpaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
அஞ்சற்பட்டி என்பது (சொல் செயலகப் பயன்பாடுகள் போன்று) அச்சிடப்பட்ட ஆவணங்களை வழங்க பயன்படுத்தப்படும் பெயர்கள் மற்றும் முகவரிகள் கொண்ட கணிப்பொறி மய கோப்பு.
அள்ளெலும்பு aḷḷelumpu பெயர்ச்சொல் · Noun meaning
கன்னப் பொறியெலும்பு (காதருகில் இருக்கும் எலும்பு)
அகப்படுத்து akappaṭuttu வினைச்சொல் · Verb meaning
உட்படுத்து, சிக்கவை, பிடி
ஆப்பிள்டாக் āppiḷṭāk meaning
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய செலவு குறைந்த குறும் பரப்புப்பிணையம் (Local Area Network). இதில் ஆப்பிள் மற்றும் ஆப்பிள் அல்லாத கணினிகள் தொடர்பு கொண்டு அச்சுப் பொறி மற்றும் கோப்புகள் போன்ற வ… — AppleTalk
இணைப்புநிலை iṇaippunilai meaning
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
ஃபோர்ட்ரான் ḵpōrṭrāṉ meaning
Formula Translator என்பதன் குரும்பெயர். பரவலாகப் பயன்படுத் தப்படும் உயர்நிலை நிர லாக்கத் தொடர் மொழி. கணித, அறிவியல் மற்றும் பொறியியல் கணிப்புகளுக்குப் பயன் படுத்தப்படுவது. அமெரிக்கத் த… — FORTRAN
இடைப்பூட்டி iṭaippūṭṭi meaning
ஒரு சாதனம் அல்லது இயக்கம் வேறொன்றில் தலையிடா வண்ணம் பாதுகாக்கும் வசதி. கணிப்பொறியில் நிரல் தொடர் ஒன்று செயல்படுத்தப்பட்டு வரும்போது அதை நகர்த்து வதைத் தடைசெய்யும் முறையில் கட்டுப்பாடு முக… — Interlock
இன்டர்பிரஸ் iṉṭarpiras meaning
ஜெராக்ஸ் நிறுவனத்தின் பக்க விளக்க மொழி. 2, 700 மற்றும் 9, 700 பக்க அச்சுப் பொறிகளில் பயன்படுத்தப்படுகிறது. வென்ச்சுரா பதிப்பகம் இன்டர் பிரசுக்கான வெளியீடுகளை அளிக்கிறது — Interpress
உ/வெ வாயில் u/ve vāyil meaning
காட்சித்திரை முகப்புகள், தட்டச்சுகள், வரி அச்சுப் பொறிகள் மற்றும் காந்தவட்டு அலகுகள் போன்ற மையச் செயலகத்தின் தரவுப்பாதைகளுக்கும், வெளிப்புறச் சாதனங்களுக்கும் இடையில் மையச் செயலக அலகின் இணைப்… — I/O port
எம்எஸ்-டாஸ் emes-ṭās meaning
மைக்ரோசாஃப்ட் வட்டுச் செயற்பாட்டுப் பொறியமைவு எனப் பொருள்படும் "Microsoft Disk Operating System" என்ற ஆங்கிலப் பெயரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். இது "international Business Ma… — MS-DOS
எம்டீபிஎஃப் emṭīpieḵp meaning
செயலறவுகளுக்கு இடையிலான சராசரி நேரத்தைக் குறிக்கும் "Mean time between failures" என்ற ஆங்கில சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சொல். ஒரு பொறியமைவு அல்லது அமைப்பு செயலிழக்காமல் எவ்வளவு… — MTBF
அச்சுத்துறை accuttuṟai meaning
ஒரு சொந்தக் கணினியில் ஒரு அச்சுப் பொறியை இணைக்கக் கூடிய இடம். பீசி ஒத்தியல்புக் கணினிகளில் பெரும்பாலும் இணைநிலைத் துறைகளே (parallel ports) அச்சுத் துறையாக பயன்படுத்தப்படுகின்றன. இய… — printer port
அச்சு வரிசை accu varicai meaning
அச்சுப்பொறிக்காக ஒதுக்கப்பட்ட வெளியீட்டை அச்சுப்பொறி ஏற்கும்வரை வைத்திருக்கும் வட்டின் இடம் — print queue
எழுத்து அடை eḻuttu aṭai meaning
ரேடியோ ஷாக் TRS&80 நுண்கணினிப் பொறியமைவுகளில் சொற்களைச் செய்முறைப்படுத்துவதற்கெனப் பயன்படுத்தப்படும் மென்பொருள் தொகுதி — Scripsit
அமர்வுநேரம் amarvunēram meaning
ஒரு கணினிப் பொறியமைவு இயக்குநர், ஒரு அமர்வில் ஒரு முனையத்தில் பணிபுரிகிற கால அளவு — session
இடை இணைப்பு iṭai iṇaippu meaning
கணினிகளையும் அச்சுப் பொறிகளையும் இணைக்கும் புகழ் பெற்ற ஒரே நேர பரிமாற்ற அமைப்பு. கணினிகளுக்கும் அச்சுப் பொறிகளுக்கும் இடையில் தகவல் தொடர்புக்கு ஒரே நேரத்தில் சேர்ந்தியங்கும் திட்டத்தைச் செ… — centronics interface
ஆவிக்கூண்டு āvikkūṇṭu meaning
இது காற்றைவிடப் பளு குறைந்த வான்கலம். இதில் செலுத்தும் பொறியமைவு இராது — baloon