எம்எஸ்-டாஸ்

emes-ṭās
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மைக்ரோசாஃப்ட் வட்டுச் செயற்பாட்டுப் பொறியமைவு எனப் பொருள்படும் "Microsoft Disk Operating System" என்ற ஆங்கிலப் பெயரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். இது "international Business Machines Corporation" (IBM) தயாரிக்கும் சொந்தக் கணினி (PC) களில் பயன்படுகிறது — MS-DOS
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 963)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u3eng3zv/

தமிழ்
“எம்எஸ்-டாஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u3eng3zv/
APA
Oliyon Research. (2026). எம்எஸ்-டாஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u3eng3zv/
MLA
"எம்எஸ்-டாஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u3eng3zv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment