தேடல் · Search: பெருக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

198 இல் 176–198 · 176–198 of 198

மூன்று காரணிகளாகக் கொண்டு பெருக்கிய ஓர் எண். இந்த மூன்று காரணிகளின் பெருக்கல் எண் மும்முடி எனப்படும் — cube root
இது ஒரு மின்மறிப்பு பிணைப்பு மின்மாற்றி. இது இறுதிநிலை வெளிப்பாட்டு மின்மறிப்பினை ஒலி பெருக்கி போன்ற இயல் மாற்றி மின்மறிப்புக்கு இணையாகும்படி செய்கிறது — output transformer
ஒரு மின் பெருக்கியில் (டிரான்சிஸ்டர்) திரள் மின்னோட்டத்திலும், இணைப்பு வெப்ப நிலையில் ஏற்படும் மீள்விளைவு உயர்வு — thermal runaway
வெற்றிடக் குழல்களுக்குப் பதிலாக மின்மப் பெருக்கிகள் டிரான்சிஸ்டர் பயன்படுத்தப்படும் வானொலி. இவை மின்சுற்றுவழி, விசை வழங்கீடு முழுவதிலும் பயன்படுத்தப்படும் நுண்பதிப்பு உறுப்பகளாகும். இவை ச… — transistor radio
முதல் தலைமுறைக் கணினிகள் mutal talaimuṟaik kaṇiṉikaḷ meaning
1951இல் யூனிவாக்கில் (UNIVAC) அறிமுகப்படுத்தப்பட்டு, 1959 இல், முழுவதும் மின்மப் பெருக்கிகளால் ஆன கணினிகளாக வளர்ச்சி பெற்றதில் முடிகின்ற, வணிக முறையில் கிடைத்த முதல் கணினிகள். வெற்றி… — first generation computers
களப் பயன்பாட்டு மின்மப் பெருக்கி (டிரான்ஸ்சிஸ்டர்). இதில் வாயில் மின்முனை வாயிலி லிருந்து ஆக்சைடு திரை ஒன்றினால் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது. 2. திறன் கருவியில் அரைக் கடத்தியில் உள்ள ஒரு த… — metallic oxide semiconductor (MOS)
இருதுருவ (bipolar) மின்மப் பெருக்கிகளுள் ஒரு வகை. இதன் அடிவாய் (base) என் (N) -வகைப் பொருளால் ஆனது. பீ. வகைப் பொருளால் ஆன உமிழி (emitter) மற்றும் திரட்டி (collector) இவற்றுக்க… — PNP transistor
தாழ்ந்த அலை வெண் ஒலிவீச்சினைப் பெருக்குவதற்கு ஓர் ஒலி மின் பெருக்கிச் சாதனத்திற்குள்ள திறன் — bass response
நான் மின் முனையங்களைக் கொண்ட ஒரு மின் பெருக்கி (டிரான்சிஸ்டர்) — tetrode transistor
ஓர் அச்சில் ஒரு விசை உண்டாக்கும் திருப்பு விளைவின் அளவு. அச்சில் விசை செயற்படும் கோட்டிலிருந்து உள்ள செங்குத்துத் தொலைவையும் விசையையும் பெருக்கி வரும் தொகை திருப்புத்திறனின் எண் மதிப்பு … — moment of a force
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
இலக்க முறையிலிருந்து தொடர்முறைக்கு மாற்றும் மின்சுற்று. இதுதான் கணினியிலுள்ள தகவலைக் கேட்பொலியாக மாற்றித் தருகிறது. இம் மின்சுற்று, ஒலி பெருக்கி, பேச்சொலி பெருக்கி ஆகியவற்றுடன் இணைந்… — audio output port
ஒருதிசை இருமுனையம், மின்மப் பெருக்கி மற்றும் மின்தடுப்பி ஆகிய உறுப்புகளைக் கொண்ட ஒருவகை மின்கற்று வடிவாக்கம். தருக்கமுறைச் செயல்பாடுகளுக்குப் பயன்படுகிறது. — diode transistor logic
ஒருங்கிணைப்பு மின்சுற்று உருவாக்கத்தில் ஒருவகை. மின்மப் பெருக்கி மற்றும் பிற பொருள் கூறுகளை மிக அடர்த்தியாகப் பிணைத்தல். மீப்பெருமளவு என்பது எவ்வளவு என்று துல்லியமாக வரையறுக்கப்பட வில்ல… — ultra-large-scale integration
பூமியின் மேலே சுற்றுப்பாதை யில் பூமியின் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள். நுண்ணலை பரப்பும் நிலையமாக அது செயல்படும். தரை நிலையத்திலிருந்து அனுப்பப்படும் சமிக்கைகளை ஏற்று, … — communication satellite
விலை மலிவான தெளிவு குறைவான நீர்மப் படிகத் திரைக்காட்சி (Liquid Crystal Display). காட்சித்திரைக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள மின்மப் பெருக்கிகளால் (Transistors) கட்டுப்படுத்தப்படுகி… — passive-matrix display
பிரிதிறன் அளவு. திரையில் தோன்றும் குறும்படங்களின் எண்ணிக்கையால் இது உறுதி செய்யப்படும் very large scale integration, VLSI - பேரளவுத் தொகை யாக்கல்,பேஅதொ: ஒரு சிலிகன் நறுவலில் ஒரு… — vertical resolution
நடுத்தரச் செயல்பாடும் குறைந்த மின்சக்தி நுகர்வும் பெற இரு துருவ மின்மப் பெருக்கிகளைப் பயன்படுத்தும் ஒரு மின்சுற்று வடிவமைப்பு — integrated injection Logic (iil)
பலகையிலுள்ள மின்கடத்தும் பொருளின் மூலம் மின்னியல் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ள மின் சுற்றுவழி. இதில் கம்பிகள் வாயிலாக இணைப்புகள், செய்யப்படவில்லை. ஒருங்கிணைந்த மின்சுற்றுவழிச் சிப்புகள், எதி… — printed circuit, board (PCB)
மின் ஊர்திகளின் சேகரிப்பும், வெளிப்பாடும் நடை பெறுகிற இடைத்தொடர்பு முனைகள், மேற்பரப்பில் அமைந்துள்ளவாறு அமைக்கப்பட்டுள்ள மின் பெருக்கி (டிரான்சிஸ்டர்) — surface barrier transistor
திட்ட மாண கணிப்பொறி நினைவகம், பிரிட்டிஷ் அறிவியலார் உருவாக்கியுள்ளது. இது ஒவ்வொரு இருமித் (0, 1) தகவ லையும் ஒரு சேம நுண்ணறையில் சேமிப்பது. மின் தேக்கி, படிகப்பெருக்கி ஆகிய இரண்டா… — DRAM,Dynamic Random Access Memory
பெல் ஆய்வுக்கூட விஞ்ஞானி. இவர் வால்ட்டர் பிராட்டன், ஜான் பார்டீன் ஆகியோருடன் சேர்ந்து காந்தக் குமிழ் நினைவகத்தைக் கண்டுபிடிக்க உதவியாக இருந்த மின்மப்பெருக்கியைக் (டிரான் சிஸ்டர்) கண்டுபிடித்தா… — Shockley, William Bradford
ஒளிவிலகல் அளவுகளிலுள்ள வேறுபாடுகளை ஒளித்திறன் வேறுபாடுகளாக மாற்றுவதன் மூலம் கட்டமைப்பு விவரங்களை நன்கு பார்க்க உதவும் நுண்ணோக்கி (உருப்பெருக்கி) — phase contrast microscope