அச்சிட்ட மின்சுற்றுவழிப் பலகை

acciṭṭa miṉcuṟṟuvaḻip palakai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பலகையிலுள்ள மின்கடத்தும் பொருளின் மூலம் மின்னியல் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ள மின் சுற்றுவழி. இதில் கம்பிகள் வாயிலாக இணைப்புகள், செய்யப்படவில்லை. ஒருங்கிணைந்த மின்சுற்றுவழிச் சிப்புகள், எதிர்ப்பிகள், மின் பெருக்கிகள், விசைகள் ஆகியவை இந்தப் பலகையில் ஏற்றப்படுகின்றன. அச்சிட்ட மின்சுற்றுவழிப் பலகை — printed circuit, board (PCB)
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1154)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uc7qq34y/

தமிழ்
“அச்சிட்ட மின்சுற்றுவழிப் பலகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uc7qq34y/
APA
Oliyon Research. (2026). அச்சிட்ட மின்சுற்றுவழிப் பலகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uc7qq34y/
MLA
"அச்சிட்ட மின்சுற்றுவழிப் பலகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uc7qq34y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment