{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uc7qq34y/", "data": {"id": "uc7qq34y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uc7qq34y/", "kind": "word", "headword": "அச்சிட்ட மின்சுற்றுவழிப் பலகை", "romanization": "acciṭṭa miṉcuṟṟuvaḻip palakai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:14.960376+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பலகையிலுள்ள மின்கடத்தும் பொருளின் மூலம் மின்னியல் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ள மின் சுற்றுவழி. இதில் கம்பிகள் வாயிலாக இணைப்புகள், செய்யப்படவில்லை. ஒருங்கிணைந்த மின்சுற்றுவழிச் சிப்புகள், எதிர்ப்பிகள், மின் பெருக்கிகள், விசைகள் ஆகியவை இந்தப் பலகையில் ஏற்றப்படுகின்றன. அச்சிட்ட மின்சுற்றுவழிப் பலகை", "needs_definition": false, "gloss_en": "printed circuit, board (PCB)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1154"}]}}