உலோக ஆக்ஸைடு அரைக்கடத்தி
ulōka āksaiṭu araikkaṭatti
பொருள்கள் · Senses
1.
களப் பயன்பாட்டு மின்மப் பெருக்கி (டிரான்ஸ்சிஸ்டர்). இதில் வாயில் மின்முனை வாயிலி லிருந்து ஆக்சைடு திரை ஒன்றினால் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது. 2. திறன் கருவியில் அரைக் கடத்தியில் உள்ள ஒரு தகடு அலுமினியத்தால் ஆனது. மற்றொரு தகடு வேற்றுப் பொருளினால் ஆனது. ஆக்ஸைடு இரு துருவ முனையை உருவாக்குகிறது.
— metallic oxide semiconductor (MOS)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zjudfaxg/
தமிழ்“உலோக ஆக்ஸைடு அரைக்கடத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zjudfaxg/APA
Oliyon Research. (2026). உலோக ஆக்ஸைடு அரைக்கடத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zjudfaxg/MLA
"உலோக ஆக்ஸைடு அரைக்கடத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zjudfaxg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment