{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zjudfaxg/", "data": {"id": "zjudfaxg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zjudfaxg/", "kind": "word", "headword": "உலோக ஆக்ஸைடு அரைக்கடத்தி", "romanization": "ulōka āksaiṭu araikkaṭatti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:59.540505+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "களப் பயன்பாட்டு மின்மப் பெருக்கி (டிரான்ஸ்சிஸ்டர்). இதில் வாயில் மின்முனை வாயிலி லிருந்து ஆக்சைடு திரை ஒன்றினால் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது. 2. திறன் கருவியில் அரைக் கடத்தியில் உள்ள ஒரு தகடு அலுமினியத்தால் ஆனது. மற்றொரு தகடு வேற்றுப் பொருளினால் ஆனது. ஆக்ஸைடு இரு துருவ முனையை உருவாக்குகிறது.", "needs_definition": false, "gloss_en": "metallic oxide semiconductor (MOS)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 927"}]}}