தேடல் · Search: புரை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
இந்த வழியே என்று பொருள் படும் By The Way என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இணையத்தில் மின் அஞ்சல் மற்றும் செய்திக்குழுக் கட்டுரைகளில் குறிப்புரையைச் சுட்டும் சொல் தொடராக இது அடிக்கடி பயன் … — BTW
ஒடுங்கிய நீண்ட அறுவைக் கத்தி. இது நீளமாகவோ வளைந்தோ இருக்கும். இதைக்கொண்டு உள்ளிருந்து வெளியே அறுவை செய்யலாம். குடலிறக்க உட்பை, கழலை, பிளவை, புண்புரை ஆகியவற்றை அறுப்பதற்கு இது பயன்… — bistoury
எல்லாப் பொருள்களும் நீலநிற மாகத் தோன்றும் ஒரு கோளாறு. கண்புரை அகற்றிய பிறகு தற்காலிகமாக இது ஏற்படலாம். — cyanopsia
சுவர்ப்புரை — mantlepiece, niche in a wall for lamps
வளைதோண்டுதல்
பலரும் கூடுகை
இவரே நாகை வேதாசலம்பிள்ளை என்பவர். சுவாமி வேதாசலம் என்றும் இவரை குறிப்பிடுவர். இவர் வடமொழி, தென்மொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் ஈடும் எடுப்பும் அற்றவர். சைவசித்தாந்த துண் பொருள்களை…
சிறுநீருடன் குடல் வாய்வு பிரிதல். இது சவ்வுப்பைப்புரை காரணமாக ஏற்படுகிறது — pneumaturia
வெண்ணிற நார்ப்பொருள். துத்தக் கார்பனேட்டைச் சூடாக்கிப் பெறப்படுவது. கண்ணாடி செய்வதிலும் மட்பாண்டங்களுக்கு மெருகேற்றவும் பயன்படுவது. தவிர, சீன வெள்ளையாகவும் துத்தநாகக் களிம்புகளில் சீரான ப… — zinc oxide
புரையோடுதல்
கறையானால் புற்றுண்டாதல்
ஆகமத்தால் அமைந்த துணிபுரை .
நெல்லிட்டு வைக்கும் புரை .
கண்ணிலுண்டாகுங் காசநோய்க்குச் சிகிச்சை செய்யாவிடில் கண்களில் நான்காம்புரையை அது தாக்கி லிங்கத்தை நாசப் படுத்தும்; பார்வையைக் கெடுத்து குருடாக்கிவிடும்
1. மூல மொழி நிரலாக்கத் தொடரில் விளக்கக் குறிப்புகள், குறிப்புரைகளைச் சேர்த்தல். இதற்கு கணினி மூலம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. நிர லாக்கத் தொடரின் பல்வேறு பகுதிகள் செய்யும் பணிகள் பற்றி… — Internal documentation
இணையத்தில் குறிப்பிட்ட தலைப்புகளில் உறுப்பினர்கள் கலந்துரையாடும் மன்றம். ஒரு செய்திக் குழுவில் கட்டு ரைகள் இடம்பெறும். அவற்றுக்கான ஐயங்கள், பதில்கள், மறுப்புரைகள் இடம் பெறலாம். ஒவ்வொரு செய்தி… — newsgroup
உயிரணு தொடர்பான, உயிரணு விலான அல்லது உயிரணுவிலிருந்து பெறப்பட்ட சவ்வுப் பொருள். இது ஒவ்வொரு உயிரணுவையும் சூழ்ந்திருக்கும். இது உயிரணுவுக் குள்ளேயும், அதிலிருந்து வெளியேயும் பொருள்… — cellular
இந்தியாவிலும் வெப்ப மண்டல நாடுகளிலும் பாதத்தில் ஏற்படும் பூஞ்சண நோய். இதனால் வீக்கம் உண்டாகி கரணைகளும், உட்புரைப் புண்களும் ஏற்படும் இறுதியில் குருதி நச்சுப்பாடு உண்டாகி மரணம் விளையும். க… — madura foot
தவறான கருத்து , தப்புரை
RPG இல் செயல்முறை ஒடத் தொடங்கிய பிறகு, உட்பாடு அல்லது கணிப்புக் குறிப்புரைகள் மூலம் ஏற்றப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட ஒர் வரிசை. — run time array
புறத்தோலிலிருந்து உருவாகும் திசுக்களில் குறைகட்டிகள் தோன்றும் பிறவி நோய்களின் தொகுதி phacosclerosis : விழிவில்லை இறுக்கம்; கடினப்புரை : விழி வில்லை இறுகுதல். — phacomatosis
விழிவில்லை உட்கருகாழ்ப்பு அதிகரிப்பதால் முதியவர்களில் கிட்டப்பார்வையில் முன்னேற்றம் தெரிதல். இறுதியில் அது உட்கருப்புரை உண்டாக்குகிறது — senopia
சொற்றொடர்ப் பொருள்
கணேசரை வைப்பதற்காகச் சுவரின் நடுவில் வைக்கும் புரை
மருந்துச் சரக்குகளை எண்ணெய் (அல்) தைலங்களிலிட்டுக் குழப்பி புண் புரை கட்டி முதலானவைகளுக்குப் போடும் பற்று; எண்ணெய் பண்டம் செரியாமல் வயிற்றினுட் தங்குவதா லேற்படும் செரியாமை நோய்