தேடல் · Search: பிசின்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

179 இல் 176–179 · 176–179 of 179

சூட்டால் நிலையாக இறுகிவிடும் தன்மையுடைய பிசின்கள். இவை கரையக் கூடியனவாகவும், எளிதில் உருகி இளகக் கூடியனவாகவும் இருக்கும். தொடக்க நிலையில் மட்டுமே வினை புரியக்கூடியவை. செறிவுறுத்… — A-stage rasins
பிளாஸ்டிக்கில் சீரான பரப்பீடாகவுள்ள மற்றொரு நேர்த்தியான பொருளின் மிதவல். இது பிசின் துகள் ஊடே கிடக்கும் பால்மம் போன்றது — dispersion
திண்மமாகவோ நெகிழ்வாகவோ கடற்பஞ்சு போன்று உருவாக்கப்பட்ட பிசின்கள். பல்வேறு வகையான பிளாஸ்டிக்குகளில் கடற்பஞ்சுகள் தயாரிக்கப்படுகிறது. மின் காப்பிடுவதற்கு திண்மக் கடற்பஞ்சுகள் பயன்படுத்தப்படுக… — foamed plastics
கச்சா எண்ணெய் கடல் நீர் இவற்றிலிருந்து பெறப்படும் ஒருவகைப் பிசின். இது மிகுந்த விறைப்பு வலிமையுடையது; உராய்வைத் தடுக்கக் கூடியது: எளிதில் தீப்பற்றாதது. பல வண்ணங்களில் கிடைக்கிறது. உந்த… — vinylidene chloride resins