நிலை நிறுத்துப் பிசின்கள்
nilai niṟuttup piciṉkaḷ
பொருள்கள் · Senses
1.
சூட்டால் நிலையாக இறுகிவிடும் தன்மையுடைய பிசின்கள். இவை கரையக் கூடியனவாகவும், எளிதில் உருகி இளகக் கூடியனவாகவும் இருக்கும். தொடக்க நிலையில் மட்டுமே வினை புரியக்கூடியவை. செறிவுறுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பிசினின் இயல்பான நிலை இதுவாகும்
— A-stage rasins
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dsvh2nxe/
தமிழ்“நிலை நிறுத்துப் பிசின்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dsvh2nxe/APA
Oliyon Research. (2026). நிலை நிறுத்துப் பிசின்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dsvh2nxe/MLA
"நிலை நிறுத்துப் பிசின்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dsvh2nxe/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment