தேடல் · Search: பள்ளம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

பழமனை paḻamaṉai பெயர்ச்சொல் · Noun similar
இடிந்து பாழான வீடு. (யாழ். அக.)
பழம்படி paḻampaṭi பெயர்ச்சொல் · Noun similar
முன்போல பழம்படியே தசமுகனை விட்டார்
பழம்பாசி paḻampāci பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கொட்டைப்பாசி (மூ. அ.)
பழம்போக்கு paḻampōkku பெயர்ச்சொல் · Noun similar
பழைய முறை
பழரசம் paḻaracam பெயர்ச்சொல் · Noun similar
பழத்தைப் பிழிந்து எடுக்கும் சாறு
பாணிதலம் pāṇitalam பெயர்ச்சொல் · Noun similar
உள்ளங்கை
பாதசாலம் pātacālam பெயர்ச்சொல் · Noun similar
காலணிவகை
பாராகலம் pārākalam பெயர்ச்சொல் · Noun similar
பன்னிரண்டு பெரிய மரக்கால் கொண்ட கலவளவு
பாலத்துவம் pālattuvam பெயர்ச்சொல் · Noun similar
பிள்ளைமை
பாலபாடம் pālapāṭam பெயர்ச்சொல் · Noun similar
குழந்தைகளுக்குப் பாடம் நடத்துதல்; அடிப்படைக் கல்வி
பாலபோதம் pālapōtam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பாலசிட்சை
பாலரசம் pālaracam பெயர்ச்சொல் · Noun similar
பொன்னிறம் .
பாலாரிட்டம் pālāriṭṭam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பாலாரிஷ்டம்
பிச்சப்பழம் piccappaḻam பெயர்ச்சொல் · Noun similar
சர்க்கரைக்கொம்மட்டிப்பழம்
பிரபலம் pirapalam similar
முக்கியம், மிகு வலி
புசபலம் pucapalam பெயர்ச்சொல் · Noun similar
தோள்வலி 1
புஜபலம் pujapalam பெயர்ச்சொல் · Noun similar
புசபலம்
புயபலம் puyapalam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புயவலி (W)
புற்பலாலம் puṟpalālam similar
புல்லும் வைக்கோலும்.
பூசாபலம் pūcāpalam பெயர்ச்சொல் · Noun similar
பூசையின் பலன்
மடு maṭu பெயர்ச்சொல் · Noun meaning
சிறுகுளம்; குட்டை
கீழ் kīḻ உரிச்சொல் · Expressive meaning
மறதி(சூடா.)
காடி kāṭi பெயர்ச்சொல் · Noun meaning
புளித்த கஞ்சி
அகழி akaḻi பெயர்ச்சொல் · Noun meaning
பாதுகாப்புக்காக அரண்மனை அல்லது கோட்டையைச் சுற்றி அமைக்கப்படும், நீர் நிரம்பிய கொடும்பள்ளம்
குழி kuḻi பெயர்ச்சொல் · Noun meaning
*, குழி = சிறுபள்ளம் — pit