கீழ்
kīḻ
பொருள்கள் · Senses
1.
மறதி(சூடா.)
2.
கடிவாளம்
3.
கீழிடம்---நள்ளுங் கீழுளு மேலுளும் யாவுளும் ( 5, 46)
4.
கிழக்குத் திசை---()
5.
பள்ளம் ---()
6.
முற்காலம்---கீழ்ச்செய்தவத்தாற் கிழியீடு நேர்பட்டு ({ 40, 9).
7.
குற்றம் ---()
8.
கயமை --- ()
9.
இழிந்தவன் --- கீழ் தன்மனம்புரிந்த வாறே மிகும் ( 341)
10.
கீழே --- *எ.கா..மாடத்திலிருந்து கீழிறங் கினான்
11.
தமிழ் இலக்கணம்---ஏழாம்வேற்றுமைச் சொல்லுருபு. ( சொல். 83.)
12.
கிழக்கு, ஈனம், கீழ்மக்கள், இழிவு
13.
கண், இல், (குறள் 389); தாழ்ந்த குலம், (குறள் 409); உள்ளாக, (குறள் 538, 929, 1034); கீழான இடம், (குறள் 973); கீழாயின், (குறள் 1074, 1079); கீழாயினான், (குறள் 1078).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wk6y2af9/
தமிழ்“கீழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wk6y2af9/APA
Oliyon Research. (2026). கீழ். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wk6y2af9/MLA
"கீழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wk6y2af9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment