கீழ்

kīḻ
உரிச்சொல் · Expressive சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மறதி(சூடா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கீழ்)
2.
கடிவாளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கீழ்)
3.
கீழிடம்---நள்ளுங் கீழுளு மேலுளும் யாவுளும் ( 5, 46)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கீழ்)
4.
கிழக்குத் திசை---()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கீழ்)
5.
பள்ளம் ---()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கீழ்)
6.
முற்காலம்---கீழ்ச்செய்தவத்தாற் கிழியீடு நேர்பட்டு ({ 40, 9).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கீழ்)
7.
குற்றம் ---()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கீழ்)
8.
கயமை --- ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கீழ்)
9.
இழிந்தவன் --- கீழ் தன்மனம்புரிந்த வாறே மிகும் ( 341)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கீழ்)
10.
கீழே --- *எ.கா..மாடத்திலிருந்து கீழிறங் கினான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கீழ்)
11.
தமிழ் இலக்கணம்---ஏழாம்வேற்றுமைச் சொல்லுருபு. ( சொல். 83.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கீழ்)
12.
கிழக்கு, ஈனம், கீழ்மக்கள், இழிவு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 134)
13.
கண், இல், (குறள் 389); தாழ்ந்த குலம், (குறள் 409); உள்ளாக, (குறள் 538, 929, 1034); கீழான இடம், (குறள் 973); கீழாயின், (குறள் 1074, 1079); கீழாயினான், (குறள் 1078).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 115)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wk6y2af9/

தமிழ்
“கீழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wk6y2af9/
APA
Oliyon Research. (2026). கீழ். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wk6y2af9/
MLA
"கீழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wk6y2af9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment