தேடல் · Search: பதிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

தரவு மறைப்பு taravu maṟaippu meaning
தரவுக் களங்களை தனித்து இருத்த, பிரிக்க, தேதிகளைக் குறிப்பிட சாய் வெட்டுக்கோடுகள் அல்லது கிடைக் கோடுகள் பயன்படுத்தப்படு கின்றன. எடுத்துக்காட்டாக, நாள், மாதம், ஆண்டு இவற்றைத் தனியாகப் பிரி… — data field masking
தர்வுத் தாள் tarvut tāḷ meaning
உள்வீட்டு மதிப்பீடுகளைத் தட்டச்சு செய்வதற்கு வசதியான ஒரு வடிவில் பதிவு செய்வதற்கு உதவும் சிறப்புப் படிவம் — data sheet
டிவிஐ/டிவி-ஐ ṭiviai/ṭivi-ai meaning
இலக்க முறை ஒளிக்காட்சி இடைமுகம் என்று பொருள்படும் (Digital Video interface) என்ற சொல்தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணினியின் நிலைவட்டில் அல்லது குறுவட்டில் ஒளிக் காட்சி, … — DVI or DV-I
தகவல் பணிகள் takaval paṇikaḷ meaning
விரிவான தகவல் அடிப்படை பல்வேறு வகையான பணிகளுக்கு வகை செய்கிறது. எடுத்துக்காட்டாக விமானப் பயணப்பதிவு, பங்குச்சந்தை விலை விவரங்கள் — information services
தகவல் முறைமை takaval muṟaimai meaning
ஊழியர், நடைமுறைகள் மற்றும் கருவிகள் சேகரிப்பு, தகவல்களைச் சேகரிக்க, பதிவு செய்ய, வகைப்படுத்த, சேமிக்க, மீண்டும் பெற, வெளிக்காட்ட வடிவமைக்கப்பட்டது, இயக்கப்படுகிறது மற்றும் பராமரிக்கப் ப… — Information system
புதிய பதிவுருக்களை உருவாக்குவதற்குத் தேவைப்படுகிற, ஒரே தரவு ஆதாரமாக இருக்கக்கூடிய உள்ளடக்கங்களைக் கொண்டது — parent
இயல்பு நேரம் iyalpu nēram meaning
ஒரு வணிக அல்லது இயற்பியல் செயல்முறை நடைபெறுகிற உள்ளபடியான நேரத்தின் போது, தரவு செயல்முறைப் படுத்துதல் எத்துணை விரைவாக நடைபெறுகிறதோ அந்த நேரம். இத்தகைய தரவு செய்முறைப்படுத்துதலின்… — real time
திரைக் கோணம் tiraik kōṇam meaning
நுண்பதிவுப் படத் திரைகளில் படப் புள்ளிகள் இடம்பெறும் கோணம். சரியான கோணம் மங்கல் தன்மையையும், நெளிவு அலைபோல் தோன்றும் விரும்பத்தகாத விளைவுகளையும் குறைக்கும் — screen angle
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
உலர்வரைபதிவு ularvaraipativu meaning
1. காகிதத்தில் உருவைப் பெறும் கதிர்ப்படமுறை. 2. உலர்கதிர்ப் படப்பதிவு — xerography
கூட்டல் பொறி kūṭṭal poṟi meaning
மின்னணுவியல் கணிப்பொறியிலுள்ள மின்சுற்றுவழியில், இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட இலக்கங்களின் கூட்டுத் தொகையைப் பதிவு செய்வதற்கான சாதனம் — adder
உயர வரையமைவு uyara varaiyamaivu meaning
பதிவு செய்யும் பொறியமைவினையுடைய ஒர் உயர மானி. இப்போதுள்ள சாதனங்கள் அனிராய்டு வகையின. இதில், கடிகார இயக்கத்தின்மூலம் பதிவாகும் வரைபடம். அடி அல்லது மீட்டர் கணக்கில் பகுக்கப்பட்டிருக்கும்… — altigraph
ஓதத் தடுப்பு ōtat taṭuppu meaning
சுவற்றில் ஈரம் புகாதவாறு அல் லது ஈரங்கசியாதவாறு தடுப்பதற்கான அமைவு dandelion metal : (உலோ.) டேண்டிலியான் உலோகம் : இது கடினமான உலோகக் கலவைகளில் ஒன்று. இதில் 72% ஈயம், 18% அஞ்சன… — damp proofing
அலை அளவுமானி alai aḷavumāṉi meaning
அலைகளை ஒளிப்படச் சுருளில் பதிவு செய்யக் கூடிய ஒரு கருவி. ஓர் எதிர்மின் முனைக் கதிர்க் குழலை இதற்குப் பயன்படுத்தலாம் — oscillograph, oscilloscope
இசைப் பெட்டி icaip peṭṭi meaning
நீள் உருளைகளைப் பயன் படுத்திச் செய்யப்பட்ட பழைய ஒலிப்பதிவு முறை இசைப் பெட்டி — phonograph
தொலைஅளவுமானி tolaiaḷavumāṉi meaning
ஊர்திகள் கடக்குந் தொலைவைப் பதிவு செய்யுங்கருவி — odometer
செந்தழல்மானி centaḻalmāṉi meaning
கதிர்வீச்சின் விதிகளைப் பயன்படுத்தித் தொலைவிலிருந்து மீ வெப்ப நிலைகளைப் பதிவு செய்யுங்கருவி. இக்கருவி கொண்டு அளத்தலுக்குச் செந்தழல் அளவியல் (பைரோமெட்ரி) என்று பெயர் — pyrometer
தொலைவரைவியல் tolaivaraiviyal meaning
எண், எழுத்து முதலியவற்றைக் குறியீடு செய்து அனுப்பும் தொலைத் தொடர்பு முறை. செய்தியைப் பதிவு செய்வது தொலை வரைவு — telegraphy
தொடர்பு முறை toṭarpu muṟai meaning
இது ஒரு வகைத் தகவல் தளமேலாண் முறை. இதில் தகவல்கள் அட்டவணைகளாகக் குறிக்கப்படும். இதில் ஒவ்வொரு பதிவும் ஒரு மதிப்பை மட்டும் கொண்டிருக்கும் — relational system
ஏட்டுமதிப்பு ēṭṭumatippu meaning
ஒரு நிறுவனத்தில் கணக்கேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள இருப்பின் மதிப்பு. தேய்மானம் நீக்கிய மதிப்பு — book value
ஒரு கணக்கின் எதிர்ப்பக்கத்தில் குறிப்பிட்ட தொகை பதிவு செய்யப்படுதல். ஒரே பக்கத்தின் இரு எதிர்ப்பக்கங்களில் பற்று வரவுப் பதிவுகள் ஆகிய இரண்டும் இருக்கும் பொழுது பயன்படுவது — per contra
எழுத்துப்பிழை eḻuttuppiḻai பெயர்ச்சொல் · Noun meaning
சொல்லுக்குரிய எழுத்துக்களைத் தவறாக/பிழையாக எழுதுதல்; எழுத்துப்பிசகு
இருமச் சாதனம் irumac cātaṉam meaning
1. நிறுத்துதல் அல்லது இயக்கு தல் என்று இயங்கும் மின்சார பொத்தானைப் போன்ற இரண்டு நிலைகளில் பதிவு செய்யும் சாதனம். 2. கணினி அறிவிய லில், இரும வடிவில் பதிவு செய்யும் சாதனம் அல்லது அவ்வாற… — binary device
கடிகாரத் தடம் kaṭikārat taṭam meaning
காலத்தைக் குறிப்பதற்கான சமிக்கைகளைப் பதிவு செய்து வைத்திருக்கிற பாதை — clock track
சுருக்கப்பட்ட curukkappaṭṭa meaning
தரமான எழுத்துகளின் அகலத்தில் ஏறக்குறைய 60% மட்டுமே அகலமுடைய அச்சு. சுருக்கப்பட்ட பைகாவில் 2. 5 செ. மீ-க்கு condensed type : சுருக்கப்பட்ட அச்செழுத்து : ஒரு அங்குல வரிசையில் அதிக … — condensed