தேடல் · Search: பக்க

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

பகை pakai similar
மாறுபடும் பண்பு, எதிரியாகுந் தன்மை, (குறள் 146, 207).
பாகன் pākaṉ பெயர்ச்சொல் · Noun similar
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
பாகம் pākam பெயர்ச்சொல் · Noun similar
* பாகம் = பகுதி, சமையற் கலை.
பாகர் pākar பெயர்ச்சொல் · Noun similar
தேரின் மேற்றட்டைச்சுற்றியுள்ள மரக் கைப்பிடிச்சுவர் (சிறுபாணாற்றுப்படை258)
பாகல் pākal பெயர்ச்சொல் · Noun similar
* பாகல் = பாகற்காய்.
பாகார் pākār பெயர்ச்சொல் · Noun similar
கோட்டை மதில்
பாகை pākai பெயர்ச்சொல் · Noun similar
தலைப்பாகை
பாக்கன் pākkaṉ பெயர்ச்சொல் · Noun similar
பூனை(திவாகர நிகண்டு)
பாக்கம் pākkam பெயர்ச்சொல் · Noun similar
கடல் அருகே உள்ள ஊர்; நெய்தல் நிலத்து ஊ`ர்
பாக்கல் pākkal பெயர்ச்சொல் · Noun similar
பாவுகல்; தளம் பரப்பும் கல்
ப.க.எண் pa.ka.eṇ similar
பயிர்க் கடன் எண் என்ற சொல்லை, ப.க.எண் என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
பகடி pakaṭi பெயர்ச்சொல் · Noun similar
நகைச்சுவை, பகடி, நையாண்டி, விகடம்
பகடு pakaṭu பெயர்ச்சொல் · Noun similar
Bull, Buffalo, ploughing ox, A team of oxen harnessed to a plough, utter threats, Greatness, largeness, hugeness, male …
பகட்டு pakaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
மினுக்கம், வெளிவேடம், ஆடம்பரம், இறுமாப்பு, சின்னல்
பகரி pakari பெயர்ச்சொல் · Noun similar
காண்க...ஆவிரை ()
பகரு pakaru பெயர்ச்சொல் · Noun similar
பகை
பகலி pakali பெயர்ச்சொல் · Noun similar
குதிரைநோய்வகை ( 111.)
பகழி pakaḻi பெயர்ச்சொல் · Noun similar
அம்பு — arrow
பகவு pakavu பெயர்ச்சொல் · Noun similar
துண்டு
பகா எண் pakā eṇ பெயர்ச்சொல் · Noun similar
2, 3, 5, 7, 11, 13 போன்ற எண்களை இப்படி மேற்கொண்டு பகுத்து, சிறு சிறு எண்களின் பெருக்குத் தொகையாகக் காட்ட முடியாது. இப்படி பகுக்க முடியாத எண்களை பகா எண்கள் (பிரைம் நம்பர்ஸ், prime n…
பகாஎண் pakāeṇ similar
prime number
பகாது pakātu similar
பிரியாது எ-டு பகாச்சொல்.
பகாலி pakāli பெயர்ச்சொல் · Noun similar
கபாலமுடைய சிவன் .
பசக்க pacakka similar
பசப்பதாக, பசப்பு- மேனியின் நிறம் வேறு படுதல், (குறள் 1089).
பரக்க parakka பெயர்ச்சொல் · Noun similar
விரிவாய்