தேடல் · Search: நுண்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
சிறிய பற்களைக் கொண்ட ஒரு பல்லிணை அல்லது ஓர் அங்குலத்தில் மிக அதிக அளவில் இழைகள் கொண்ட திருகு — fine pitch
பூச்சி அசைந்து பறப்பதற்குரிய தசைகள் — fibrillar muscles
ஒரு நுண் செயல் முறையில் அறிவுறுத்தங்களை உருமாற்றம் செய்வதற்கு நிரந்தரமாகச் சேமிக்கப்பட்ட ஒரு செயல்முறையைப் பயன்படுத்துதல் — micrologic
ஆரம்ப நிரல்களின் வரிசை. இவற்றை நுண் செயலகத்தில் உள்ள நுண் அளவை துணை அமைப்பாக மாற்றப்படும் — microprogramme
9 செ. மீக்குக் குறைவான விட்டமுள்ள (3. 5") நெகிழ்வட்டு — microfloppy disk
மருந்துகளின் மிக நுண்ணிய அளவுகளை உடலில் ஊசி மூலம் செலுத்துவதற்கான ஒரு சாதனம் — microinjector
intelligent device
மீயுணர்வுள்ள நறுவல் வகை. செயற்கை நுண்ணறிவைச் சார்ந்தது. நிறைவிலாக் காசோலைகளைப் படிக்கப் பயன்படுவது — Intelligent Chip
வாய்பாடு = C3+D3+E3+F3 என்பதை G3 நுண்ணறையில் தட்டச்சு செய். பின் அதை G4 : G7 நுண்ணறைகளுக்குப் படி எழுத்து அனுப்பு. G4 என்னும் நுண்ணறையைத் தட்டு. இப்பொழுது இவ்வறையிலுள்ள வாய்பாடு = C… — cell referencing
ஒரு கிகா ஹெர்ட்ஸுக்கும் கூடுதலான அலைவரிசையில் இருமுனைகளுக்கிடையே வான் அலைபரப்பின் மூலம் ஏற்படுத்தப்படும் தகவல் தொடர்பு இணைப்பு — microwave relay
குறைவான அளவில் தேவைப்படும் ஊட்டம்.
நுண்தமனி நாளத்தில் ஏற்படும் நோய் வகை — arteriolopathy
திடப்பொருள்களை அரைத்தல் அல்லது தூளாக்குதல் மூலம் நுண் துகள்களாகச் செய்தல் — comminute
ஒரு ஒளிப்படத்தை அல்லது உருவப் படத்தை சம இடை வெளியில் அமைந்த வேறுபட்ட அளவுகளில் அமைந்த புள்ளிகளைக் கொண்ட நகலாகப் படியெடுத்தல். ஒளிப் படத்திலுள்ள ஒளி மாறுபாட்டு அளவுகளை சாம்பல் நிறச் ச… — halftone
இலையில் முனைநோக்கி நுண்ணிய பற்கள் அமைந்திருத்தல் — serrulate
குளிரால் உறைபதனம் ஊட்டும் பொருள் பாய்வதைக் கட்டுப் படுத்தப் பயன்படும் சிறிய விட்ட முடைய குழல் — capillary tube
நுண்புழைக் கவர்ச்சியுள்ள குழல் — capillary tube
bacteriotherapy
bacterize
Microscopic anatomy
ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள், மென்சுருள் உத்திகள், திண்மத் தருக்கமுறை தகவமைவுகள் போன்ற நுண்ம மின்சுற்று வழிகளை உருவாக்குவதற்கான உத்திகளைக் கையாளும் புலம் — microelectronics