தேடல் · Search: நாகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

193 இல் 176–193 · 176–193 of 193

உபசித்தி ரோண்டம் upacitti rōṇṭam பெயர்ச்சொல் · Noun meaning
வெள்ளை நாகம்
இழிந்த உலோகங்கள் iḻinta ulōkaṅkaḷ meaning
விலை மதிப்புக் குறைந்த உலோகங்கள், செம்பு, ஈயம், துத்தநாகம் போன்ற உலோகங்கள் காற்றில் சூடாக்கப்படும்போது எளிதில் நிறம் மாறி விடும். இவை இழிந்த உலோகங்கள், தங்கம், வெள்ளி போன்றவை உயர்ந்த உலோகங்… — basemetal
Zn(OH)2 ZnSiO8 துத்த நாகம் கலந்த சுரங்கக் கணிப் பொருள் வகை. துத்தநாகம் கிடைக்கும் ஒரு கனிமம் — calamine
பொதுப்பெயர் நீலத் துத்தநாகம். நீலநிறப் படிகம். செப்புத்துருவலுடன் கந்தகக் காடியைச் சேர்த்துப் பெறலாம். நீரில் கரையக்கூடியது. சாயத்தொழில், மின்முலாம்பூசுதல், மருந்துகள் செய்தல் ஆகியவற்றில் ப… — cupric sulphate
உலோகத் தொகுவைகள் ulōkat tokuvaikaḷ meaning
இவை கலவைகள். இவற்றில் ஒன்றிற்கு மேற்பட்ட பொருள்கள் வார்ப்பியப் பொருளில் இருக்கும். துத்தநாகம், காரீயம், அலுமினியம் ஆகியவற்றின் அடிப்படையில் இவை உருவாக்கப்படடுள்ளன. (1993) — metal composites
உய்யாக் கடிப்பான் uyyāk kaṭippāṉ பெயர்ச்சொல் · Noun meaning
பிழைக்காதபடி கடிக்கும் பிராணி அதாவது கருநாகம்
இணைப்புப் பற்றாசு iṇaippup paṟṟācu meaning
உலோகங்களைப் பற்றவைத்து இணைக்கப் பயன்படும் சிறுதிற உலோகம். இது 50 - 52% செம்பு, 0.55% ஈயம், 0.10% இரும்பு, எஞ்சியது துத்தநாகம் கலந்தது. தன் உருகுநிலை 1560° பா. முதல் 1600° பா. வரை — brazing solder
மாங்கனீஸ் வெண்கலம் māṅkaṉīs veṇkalam meaning
ஒர் உலோகக் கலவை. இதில் 55%-60% செம்பு, 38% - 42% துத்தநாகம், சிறிதளவு வெள்ளீயம், மாங்கனீஸ், அலுமினியம், இரும்பு, ஈயம் கலந்திருக்கும். வன்மையும் வலிமையும் வாய்ந்த உறுப்புகள் செய்யப் பயன்… — manganese bronze
பிரிட்டானிய உலோகம் piriṭṭāṉiya ulōkam meaning
வெள்ளி நிற உலோகக் கலவை. வெள்ளீயம், ஆண்டிமணி, செம்பு, காரீயம், துத்தநாகம் ஆகியவை சேர்ந்தது. மனையகப் பொருள்களிலும் குண்டுத்தாங்கிகளிலும் பயன்படுவது — Britannia metal
ஒர் அணு அல்லது அணுத் தொகுதி ஒரு மூலக்கூறிலிருந்து மற்றொரு அணு அல்லது அணுத்தொகுதியை இடப்பெயர்ச்சி செய்தல். துத்தநாகம் + அய்டிரோ குளோரிகக் காடி → துத்தநாகக் குளோரைடு + அய்டிரஜன் — displacement action
அஞ்சுவர்ண நிறத்தோன் añcuvarṇa niṟattōṉ பெயர்ச்சொல் · Noun meaning
நாகமணல், துத்தநாகம்
ஈயம், துத்தநாகம், வெள்ளியம் முதலியன கொண்டு குழாய், தொட்டி முதலியவற்றைப் பழுதுபார்ப்பவர் — plumber
செரிமானப் பொருள் (என்சைம்) அடங்கிய ஒரு துத்தநாகம். இது திசுக்களிலிருந்து இரத்தத்திற்கு கார்பன்டையாக்சைடை மாற்றுவதற்கு உதவுகிறது. கார்பானிக் அமில மானது கார்பன்டையாக்சைடாவும், நீராகவும்… — carbonic anhydrase
மாறு நிலைத் தனிமங்கள் māṟu nilait taṉimaṅkaḷ meaning
தனிம வரிசை அட்டவணையில் மூன்று வரிசைகளிலுள்ள தனிமங்கள். 1. ஸ்காண்டியம் முதல் துத்தநாகம் வரை 2. எட்ரியம் முதல் காட்மியம் வரை 3. இலேந்தனம் முதல் பாதரசம் வரை. இவை எல்லாம் உலோகங்களே. இவற்றி… — transition elements
சந்திரன், மேகம், சங்கு, சிப்பி, மீன், நத்தை, முதலை, உடும்பு, தாமரை, வாழை, கமுகு, கரும்பு, செந்நெல், மூங்கில், யானைக்கொம்பு, பன்றிக்கொம்பு, பசுவின்பல், நாகம், கொக்கு, மாதர் கழுத்து.
பெரன், பிளாட்டினம், வெள்ளி ஆகியவை. இவை அரிமானத்திற்குட்படா, காற்றில் பளபளப்பு குறையா, நீரிலும் கரையா. காடிகளும் எளிதில் கரைக்க இயலா இவற்றை மேல் உலோகங்கள் என்றும் கூறலாம். இவற்றிற்கு … — noble metals
அறைகலன்களில் செய்யப்படும் செதுக்குச் சித்திரச் சிற்ப வேலைப்பாடு ஆங்கில அச்செழுத்தில் 4 1/2 புள்ளிக் குறிப் பருமனுள்ள சிறு எழுத்து வகையுடைய உலோகத் தகடு. இது ஒளிப்படக் கருவியில் பயன்படுத்… — diaper work
இன்சுலினின் கரையாத ஒரு வடிவம. புரோட்டாமின்(எளிய புரதம்), சிறிதளவு துத்த நாகம் ஆகியவை இணைத்து இது அமைகிறது. இது 24 மணி நேரம் வரை வேலை செய்யும். — protamine zinc insulin