புரோட்டாமின் துத்தநாக இன்சுலின்

purōṭṭāmiṉ tuttanāka iṉculiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இன்சுலினின் கரையாத ஒரு வடிவம. புரோட்டாமின்(எளிய புரதம்), சிறிதளவு துத்த நாகம் ஆகியவை இணைத்து இது அமைகிறது. இது 24 மணி நேரம் வரை வேலை செய்யும். — protamine zinc insulin
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 905)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rs92vrrc/

தமிழ்
“புரோட்டாமின் துத்தநாக இன்சுலின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rs92vrrc/
APA
Oliyon Research. (2026). புரோட்டாமின் துத்தநாக இன்சுலின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rs92vrrc/
MLA
"புரோட்டாமின் துத்தநாக இன்சுலின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rs92vrrc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment