கார்பானிக் நீர்நீக்கி

kārpāṉik nīrnīkki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செரிமானப் பொருள் (என்சைம்) அடங்கிய ஒரு துத்தநாகம். இது திசுக்களிலிருந்து இரத்தத்திற்கு கார்பன்டையாக்சைடை மாற்றுவதற்கு உதவுகிறது. கார்பானிக் அமில மானது கார்பன்டையாக்சைடாவும், நீராகவும் பகுத்துச் சிதைவதை ஊக்குவிப்பதன் மூலம் பல்லடிக் காற்றுக்கும் கார்பன்டையாக்சைடை மாற்றுகிறது. — carbonic anhydrase
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 251)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m7w3ewkm/

தமிழ்
“கார்பானிக் நீர்நீக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m7w3ewkm/
APA
Oliyon Research. (2026). கார்பானிக் நீர்நீக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m7w3ewkm/
MLA
"கார்பானிக் நீர்நீக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m7w3ewkm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment