தேடல் · Search: தொற்று
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
மூச்சுப் பாதைத் தொற்றுகள், தட்டம்மை, புட்டாலம்மை ஆகிய நோய்களை உண்டாக்கும் பேராமிக்ஸோ நச்சுயிர் குடும்பத்தைச் சேர்ந்த ஓரின நச்சுயிர் — paramyxovirus
தொற்று நீக்கிய அறுவை மருத்துவத்தில் கலந்து கொள்ளும் செவிலியர் — scrub nurse
தொற்று மூலம் உண்டாகும் கிரந்தி நோயின்போது பிறப்புறுப்புகளில் ஏற்படும் தொடக்க நிலைச் சீழ்ப்புண் — soft sore
சிறுநீர் கழிக் கும்போது சிறுநீர் சிறுநீர்ப் பையிலிருந்து பின் ஏறிப் பாய்வதால், மீன் ஏறு சிறுநீர்த் தொற்று உண்டாவது — vesicoretericreflux
செரிமானப் பொருள் வினையூக்கம் இல்லாதிருப்பதாக மரபணுவியல் முறைப்படித் தீர்மானிக்கப் பட்ட ஒரு குறைபாடு. இது வாய்வழியான சீழ்த்தொற்றுக்கு முன்பே எளிதில் ஆளாகும் நிலையை ஊட்டுகிறது — acatalasia
எலும்புச் சோறு எனப்படும் எலும்பு மச்சையில் உள்ள ஒரு வகை இரத்த வெள்ளை அணுக்களில் படிப்படியாக ஏற்படும் புற்றுநோய். இதில் தொடக்க நிலையில், காரணமின்றி எலும்பு வலி, அடிக்கடித் தொற்று நோய்கள்,… — bone-marrous cancer (multiple myeloma)
நுரையீரலில் மூச்சுக்குழல்கள் இயல்புக்கு மீறி விரிந்திருத்தல். இந்த விரிவுநிலை எப்போதும் நிலைபெற்றதாக இருக்கும். மூச்சுக்குழல் சுவர்களில் அணுக்கள் சிதைவுற்றிருக்கும். இது மெல்ல மெல்ல வளர்ச்ச… — bronchiectasis
இணைப்புத் திசுவில் உண்டாகும் வீக்கம். இது நோய்த் தொற்று, காயம் அல்லது ஒரு தானியக்க ஏம மறுவினை காரணமாக உண்டாகிறது — fasciitis
கிரந் திப்புண் தொற்றுவதனால் மூளையில் ஏற்படும் பாதிப்பு. இதனால் மனத்தளர்ச்சியுண்டாகி பைத்தியம் ஏற்படும். தொடக்கத்தில் மறதி ஏற்பட்டு பின்னர் ஆளுமை சீர்குலைந்து போகும் — general paralysis of the insane (GPl)
லிங்குவான்டுலா என்ற கிருமியின் மூன்றாம் நிலை முட்டைப் புழுவினால் மனிதருக்கு உண்டாகும் தொற்று நோய். இதனால் தொண்டையில் வலி, அரிப்பு, எரிப்பு உண் டாகும். இது மூச்சுத் திணறல், தொண்டை அடைப்ப… — linguantuliasis
பாஸ்ச்களுல்லா இனத்தைச் சேர்ந்த கிருமிகளால் தொற்று — pasteurellosis
காய்ச்சல் தொண்டை அடைப்பான் க்ளாஸ்ட்ரிடிய தொற்றுகள் உருக்கி நோய் மற்றும் (தைராய்டு நச்சு நோய்) மற்றும் தைரோடாக்சிகோசிஸ் போன்ற நோய்களில் உடல் வெப்பத்தால் ஏற்படுவதைவிட வேகமாக நாடிதுடிப்பது. — relative tachycardia
மிகவும் சொத்தையாகக் காணப்படும் பல் பல்லின் வேர்க்கால் வாயை திறந்து சுத்தம் செய்து தொற்று நீக்கி, ஊடுருவப்பட முடியாபொருள் கொண்டு அடைத்து மூடி சரி செய்ய வேண்டியிருக்கும் — root canal
தசைநீர்க்கட்டிகளும் தசையழற்சியாகவும் வெளிப்படும் அல்லது அறிகுறிகளில்லாத சார்கோசிஸ்டிஸ் தொற்று — sarcocystosis
தசையில் சார்க்கோஸ்போரிடியா எனும் ஓரணுவுயிர்த் தொற்று — sarcosporidiasis
காயம் செதிள்நோய், குறைதிடீர் இதய உள்வரித்தொற்று, ஊசிப்புழு தொற்று மற்றும் மூட்டுவாத அழற்சியில் நகங்களுக்கடியில் சிறுகோட்டு இரத்த ஒழுக்கு. — splinter haemorrhage
எகிப்திலும், ஆஃப்ரிக் காவிலும் காணப்படும் ஆர்போ வைரஸ் தொற்று. அதில் காய்ச்சலும், தோல் கட்டி, மூளை தொற்றும் இருக்கும் — West Nile fever
தடித்து மஞ்சள் நடுத்தகடுவுடன் சேர்ந்து, கைகள், காலடிகள், கணுக்கால்கள் முகத்தில் நிணநீர்வீக்கம் நாட்பட்ட நிலையும் சேர்ந்து உள்ள உடல் நோய்த் தொகுதி. அதனோடு சேர்ந்து நுரையீரலுறை நீர்க்கோப்பு, ந… — yellow nail syndrome
ஆரம்ப நிலையிலிலுள்ள எச்.ஐ.வி., தொற்று அல்லது தீவிர ரெட்ரோவைரஸ் அறிகுறி தொகுப்பு (ஏ.ஆர்.எஸ். அக்யூட் ரெட்ரோவைரஸ் சின்ட்ரோம்) என்று அழைக்கப்படுகிறது.
கல்லீரல் அழற்சி-B போன்ற நோய்க் கிருமிகள். டிஎன்ஏ கிருமிக் குடும்பத்தில் ஒன்று. இதனால், தொற்று நோய்கள் உண்டாகின்றன. கடுமையான நோய்க் கழலைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையது — hepadnaviridae
நாடாப்புழுவின் முட்டைப் புழுவினால் உண்டாகும் நீர்க் கட்டி நாய், ஆடு ஆகியவற்றிலிருந்து இது மனிதருக்குத் தொற்றுகிறது. இதனை அறுவை மருத்துவம் மூலம் அகற்றலாம் — hydatid cyst
பொதுச் ககாதாரத்துக்குக் கடும் அபாயம் விளைவிக்கக்கூடியவை எனக் கருதப்படும் தொற்றக் கூடிய நோய்கள் என எச்சரிக்கை விடுக்கத்தக்க நோய்கள் notification : அறிவிக்கை; நோய் அறிவிப்பு : ஒரு தொற்று … — notifiable diseases
இரு திரிபு காளான்களில் ஒருவகையினால் உண்டாகும் ஒருவகை தொற்று நோய் — candidiasis
1. சுகாதார அதிகாரி களுக்கு அறிவிக்கப்பட வேண்டிய தொற்று நோய்கள் தொடர் பானது 2. ஒரு காப்பாளரின் அல்லது நிறுவனத்தின் கவனிப்பு தேவைப்படுகிற மனக் கோளாறுடைய ஆள். — certifiable
தொற்றுநோயை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தொற்றச் செய்யும் இயல்புடைய. — infective