தேடல் · Search: தொண்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

கரகரத்தல் karakarattal வினைச்சொல் · Verb meaning
உறுத்துதல்
கறகறத்தல் kaṟakaṟattal வினைச்சொல் · Verb meaning
ஒலித்தல்
கடவுட்பணி kaṭavuṭpaṇi பெயர்ச்சொல் · Noun meaning
ஆதிசேடன்
கண்டநாளம் kaṇṭanāḷam பெயர்ச்சொல் · Noun meaning
தொண்டைக்குழி
ஊர்நேரிசை ūrnēricai பெயர்ச்சொல் · Noun meaning
பாட்டுடைத் தலைவனது ஊரைச் சிறப்பித்து நேரிசை வெண்பாவினால் பாடப்படும் சிற்றிலக்கியவகை
அடைப்பான் aṭaippāṉ பெயர்ச்சொல் · Noun meaning
தடுக்கும் பொருள்
மார்க்கம் mārkkam பெயர்ச்சொல் · Noun meaning
வழி, பாதை
திருப்பணி tiruppaṇi பெயர்ச்சொல் · Noun meaning
சமயம் சார்ந்த செயல்பாடு; திருத்தொண்டு; ஊழியம்
திண்டிறல் tiṇṭiṟal பெயர்ச்சொல் · Noun meaning
மிகுந்த வலிமை; அதிவீரம்
காத்தட்டி kāttaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
ஆதொண்டை
கவர்க்கம் kavarkkam பெயர்ச்சொல் · Noun meaning
தொண்டையி லிருந்து உச்சரிக்கப்படுவனவான கவ என்ற வடமொழி எழுத்துக்கள்.
காங்கேயர் kāṅkēyar meaning
உரிச்சொல் நிகண்டு ஆசிரியர். செங்குந்த மரபினர். தொண்டை மண்டலத்தில் தோன்றியவர். காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டு.
போப்பையர் pōppaiyar meaning
இவர் மேனாட்டு அறிஞர். நம் நாட்டிற்கு வந்து தமிழ்மொழி பயின்று தமிழ்மொழிக்குப் பெருந்தொண்டு புரிந்தவர். "தமிழர்கள் ஒழுக்கத்தில் தலைசிறந்தவர்கள். இப்படிக்
அறுத்தவர் aṟuttavar meaning
சிறுத்தொண்ட நாயனார் 2 அரிவாட்டாய நாயனார்
கண்ணப்பன் kaṇṇappaṉ meaning
கண்ணப்ப நாயனார்-வேடர்,உடுப்பூர்தொண் டைநாடு. சிவலிங்கத்தின் கண்ணில் குருதி வந்த போது, தம் கண்ணைப் பிடுங்கி அதில் அப்பியவர். இலிங்க வழிபாடு அன்பிற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு.கண்ணப்பன் ஒப்பத…
விழுங்கல் viḻuṅkal meaning
gunzip:ஜி-விரிப்பு:ஜீஸிப் எனப்படும் பயன்பாட்டு நிரல்மூலம் இறுக்கிச் சுருக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் விரிக்கச் செய்கின்ற பயன்பாட்டு நிரல்.ஜிஎன்யு அமைப்பின் படைப்பு. — gulp
தகர நச்சு takara naccu meaning
தகர கலங்களில் அடைத்து வைக்கப்படும் உணவுகளில் கிருமிகளால் விளையும் நச்சுப்பாடு. இதனால், வாந்தி, மலச்சிக்கல், வாய் மற்றும் தொண்டை வாதம் ஏற்படும். சில சமயம் இந்த நஞ்சுணவு உண்ட 24-72 மணி நேர… — botulism
உணவடைப்பு uṇavaṭaippu meaning
தொண்டைப் பை இறுக்கத்தால் துன்பமடைகிற — crop-bound
கழுத்துச் kaḻuttuc meaning
சார்ந்த கழுத்து அல்லது தொண்டை சார்ந்த பெரிய நரம்புகள் — jugular
உள்நாக்கு uḷnākku meaning
அடியண்ணத்தின் முனையிலிருந்து தொங்குகின்ற இழை போன்ற உறுப்பு — uvula
குரல் வளை kural vaḷai meaning
மனிதரின் தொண்டைப் பகுதியின் முன்புறம் இருக்கும் ஒரு சிறிய எடுப்பான திரட்சி. இதுவே குரல் உண்டாக்கும் உறுப்பு — adam's apple
நடுச்செவி naṭuccevi meaning
பறைக்குழி, மண்டை ஓட்டில் நீர் நிரம்பிய குழி, புறச்செவிக்கும் உட்செவிக்கும் இடையிலுள்ளது. தொண்டையின் பின்புறத்தோடு செவிக் குழலினால் இணைக்கப்பட்டுள்ளது. பா. ear — middle ear
சளியழற்சி caḷiyaḻaṟci meaning
தொண்டைச் சுரப்பி (தைராய்டு) சுரப்பு குறைவதனால் உண்டாகும் நோய், மயிர் நீங்கல், தோல் வறட்சி, தோல் தடிப்பு எடை மிகுதல், உளச்செயல் குறைவு, வளர்சிதை மாற்றக் குறைவு ஆகியவை இதன் அறிகுறிகள் — myxoedema
உச்சரிப்பு uccarippu பெயர்ச்சொல் · Noun meaning
வடமொழி..उच्चार...உச்சார என்பது மூலச்சொல்...
பள்ளிப்படை paḷḷippaṭai பெயர்ச்சொல் · Noun meaning
வீரத்துடன் போர்புரிந்து இறக்கும் மன்னர்களுக்கு அமைக்கப்படும் கோவில். — memorial for Tamil kings who died in battles