தேடல் · Search: துளை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
சிறுதுளைப்பூண்டு
சிறுதுளைப்பூண்டு
குதிரிலிருந்து நெல் சொரிந்து விழுந்துளை
சட்டையில் பொத்தானிடும் துளை
காதின் துளை அறுதல்
ஓலைச்சட்டம்
வண்டு துளைத்த மரம்
மாதுளை, வெள்ளைத் தும்பை
மாதுளை, வெள்ளைத் தும்பை
தாதுமாதுளை.
மிடற்றின் உறுப்பு; மிடறு, கண்டம் தெரியும் கழுத்தின் முன்பாகம்; தொண்டை
பன்னிரு துளை அல்லது ஒய் (Y) துளை போன்றது — high punch
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
துளையிட்ட அட்டை பத்தியில் மூல தரக் குறியீட்டுத் துளைக்குக் கீழே போடப்பட்ட இரண்டாவது துளை — underpunch
துளையிட்ட அட்டையின் மேல் வரிசையின் துளையிட்டநிலை வேறு 90 நிலை. இரண்டாம் வரிசை எக்ஸ் அல்லது 11. மூன்றாவது 0. எஞ்சியவை 1.9. குறிமானங்கள் எக்ஸ், ஒய் ஆகிய இரண்டும் (10, 1) அவ் வப்பொழுது… — Y-position
ஒரு ஹொலரித் அட்டையில், 12வது துளையிடும் நிலை. இதனை உயர் துளை, 12ஆம் துளை என்றும் கூறுவர் — Y-punch
N-தட உலோக ஆக்ஸைடு குறைகடத்தி எனப் பொருள்படும் NChannel Metal Oxide Semiconductor என்பதன் சுருக்கப் பெயர். மாஸ்ஃபெட் (MOSFET-Metal Oxide Semiconductor Field Effictive Trans… — NMOS OR N-MOS
செவியின் வெளித்து துளைக்கு முன்னால் உள்ள குருத்தெலும்புத் துருத்தம் — tragus
ஊதுலையின் பக்க வாட்டில், உருகிய உலோகத்தை அப்புறப்படுத்துவதற்காக உள்ள ஒரு துளை — cinder notch
1. ஓர் உறுப்பு அளவில் குறைதல். மூப்படைதல் ஒரு காரணம். விரிதல் மற்றொரு காரணம். கருப்பேற்றுக்குப் பின் கருப்பை சுருங்கல், 2. கருக்கோளத் துளையின் முதுகுப்புற (மேல்) உதடு உள்திரும்பல். 3. ப… — Involution
சூலில் அமைத்துள்ள பஞ்சுத்திசு. உறையில் விதையுள்ள தாவரங்கள், உறையில் விதையில்லாத் தாவரங்கள் ஆகியவற்றின் பெருஞ்சிதலகமாக (மெகாஸ்போரியம்) இதனைக் கருதலாம். சூல்துளை வழியாக மகரந்தக் குழல் இத்… — nucellus
சேமிப்பு ஊடுகம். எ-டு துளையிட்ட அட்டை — unit record
திரும்புகை
நெருங்குதல்
சாரக்கட்டை வைக்கும் சுவர்த்துளை