தேடல் · Search: செவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

ஒழுகிசை oḻukicai பெயர்ச்சொல் · Noun meaning
வெறுத்திசையில்லா மல் செவிக்கினிய மெல்லிசையுடைமையாகிய குணம் ( 19.) ()
வெதிரன் vetiraṉ பெயர்ச்சொல் · Noun meaning
செவிடன்
கேட்டல் kēṭṭal பெயர்ச்சொல் · Noun meaning
செவிக்குப் புலனாகுதல்
உபாம்சு upāmcu பெயர்ச்சொல் · Noun meaning
ஏகாந்தம்
உருமேனி urumēṉi பெயர்ச்சொல் · Noun meaning
மெய் , வாய் , கண் , மூக்கு , செவி என்னும் இவற்றையுடைய வடிவம்
அடக்கல் aṭakkal meaning
மறைத்தல்
இயற்றம் iyaṟṟam பெயர்ச்சொல் · Noun meaning
எலிச்செவிப்பூடு
அகன்னம் akaṉṉam பெயர்ச்சொல் · Noun meaning
செவிடு.
அஞ்செவி añcevi பெயர்ச்சொல் · Noun meaning
செவியகம்.
ஐம்பொறி aimpoṟi meaning
மெய், வாய், கண், மூக்கு, செவி வேறுபெயர் அறிவுப்பொறி, ஞனேந்திரியம், அகங்காரச் சத்துவக் கூற்றில் மனம் தோன்றியபின், இப்பொறிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றும், பா. ஐம்புலன். -
கண்பேறு kaṇpēṟu meaning
கண்ணின் சிறப்பு, மெய், வாய், மூக்கு, செவி ஆகிய நான்கும் தம்மிடம் வந்த பொருள்களை மட்டும் பற்றும்.ஆனால் கண்ணோ பொருள்களைச் சென்றும் நின்றும் அறிவது. உயிர் உணர்வோடு விரவியும் நிற்பது. இதுவே அ…
உட்காது uṭkātu meaning
1. உட்செவி புறநிணநீர் மூலம் எலும்புப் பின்னலிலிருந்து பிரிக்கப்பட்ட ஒன்றையொன்று பிணைக்கும். சவ்வுக் குழிகள், உயிரணுக்கள், குழாய்கள் ஆகியவற்றின் ஒரு குழுமம். இவை இரண்டும் பொட்டெலும்பின் பாற… — labyrinth
ஒலிமானி olimāṉi meaning
செவிப்புல உணர்வுமானி — sonometer
கடலரிமா kaṭalarimā meaning
பெரிய சீல். இதன் புறச்செவிகளும் பின் துடுப்புகளும் முன்னோக்கி அமைந்துள்ளன. வட பசிபிக் பெருங்கடலில் வாழ்வது — sea lion
குணுக்கு kuṇukku பெயர்ச்சொல் · Noun meaning
வளை
அசிரவணம் aciravaṇam பெயர்ச்சொல் · Noun meaning
செவிடு.
அவதஞ்சம் avatañcam பெயர்ச்சொல் · Noun meaning
செவிமலர்ப்பூ. கன்னாவதஞ்சம்(சூடாமணி நிகண்டு )
இடதுதொடை iṭatutoṭai பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: இடதுசெவி ()
ஒலியியல் oliyiyal பெயர்ச்சொல் · Noun meaning
மொழியியல், மனிதர்கள் பேசும்போது உருவாகும் ஒலிகளைப் பற்றி ஆய்வு செய்யும் ஒரு துறை. — phonetics , [2 acoustics
மான்செவி māṉcevi பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: மான்செவிக்கள்ளி
கைத்தாய் kaittāy பெயர்ச்சொல் · Noun meaning
வளர்ப்புத் தாய் ()
அகஞ்செவி akañcevi பெயர்ச்சொல் · Noun meaning
அகம் + செவி = அகஞ்செவி.
புடைப்பு puṭaippu பெயர்ச்சொல் · Noun meaning
இரகசியம் முதலியன வெளியாகை
வினவுநர் viṉavunar பெயர்ச்சொல் · Noun meaning
உசாவுவோர்
தோழிச்சி tōḻicci பெயர்ச்சொல் · Noun meaning
பாங்கி