தேடல் · Search: சுற்று வழி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

மின்னணுச் சுற்றுவழிகள் miṉṉaṇuc cuṟṟuvaḻikaḷ meaning
மின்சுற்று வழிகள் — electronic circuits
ஒர் ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்று வழிச்சிப்பில் அடங்கியுள்ளவற்றைப் பொதுவாகச் செய்முறைப்படுத்துவதற்குத் தேவையான அடிப்படைக் கணிதத் தருக்க முறையும் கட்டுப்பாட்டு மின்வாயும் ஆகும். நுண் கணினிகள், … — microprocessor
சிற்றளவு ஒருங்கிணைப்பு ciṟṟaḷavu oruṅkiṇaippu meaning
ஒருங்கிணைந்த சுற்று வழிகளின் வகை. இதில், ஒரு சிப்புவில் மிகக் குறைந்த செயற்பணிகள் அடங்கியிருக்கும். இது, நடுத்தர ஒருங்கிணைப்பு, பேரளவு ஒருங்கிணைப்பு, மிகப் பேரளவு ஒருங்கிணைப்பு ஆகிய… — small scale integration (SSI)
மற்றும் மின்சுற்று வழி maṟṟum miṉcuṟṟu vaḻi meaning
இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட உட்பாடுகளைக் கொண்ட ஒரு மின்சுற்று வழி. இதில் ஒரு வெளிப்பாட்டுச் சைகையினை உண்டுபண்ண உட்பாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் — and circuit
கூட்டு மின் சுற்று வழி kūṭṭu miṉ cuṟṟu vaḻi meaning
வரிசைத்தொடரில் இணையாக இணைக்கப்பட்ட தடையமைலுகளைக் கொண்ட மின்சுற்று வழிகள் — compound circuit
ஒரு மின் விசைப் பலகையில், ஒரு மின்சுற்று வழிக்கம்பியில் மண்தொடர்பு ஏற் படும் போது அதனைக்காட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள விளக்கு — ground detector
மின் வெளிப்பாட்டு மானி miṉ veḷippāṭṭu māṉi meaning
ஒரு மின் சுற்று வழியின் மின் வெளிப்பாட்டுச் சாதனத்துடன் இணைக்கப்பட்டுள்ள அளவு கருவி. இது வாட், வோல்ட் அளவுகளின் மின்னழுத்தத்தைக் காட்டும் — output meter
இது ஒரு வானொலி ஏற்பு மின்சுற்று வழி. இதில், சைகைகளைக் கண்டறிந்த முன்பும் பின்பும் சைகைகளைப் பெருக்குவதற்கு ஒரே குழல்கள் பயன்படுகின்றன — reflex circuit
நேர் மின்னோட்ட மின்சுற்று வழிகளில் மூன்று கம்பிகள் வாயிலாக நடை பெறும் மின் வழங்கீடு. இதில் ஒரு கம்பி நேர்மின் கம்பியாகவும், இரண்டாவது எதிர்மின் கம்பியாகவும், மூன்றாவது நடுநிலைக் கம்பியா… — three wire distribution
திறப்பு மின் சுற்று வழி tiṟappu miṉ cuṟṟu vaḻi meaning
மின் சுற்று முழுமை பெறாமலும், மின்னோட்டம் இல்லாமலும் இருக்கும் ஒரு மின்சுற்று வழி — open circuit
ஒரு மின் சுற்று வழியின், மின்முனைப்புக் கோடிகள் (துருவங்கள்) — poles
உட்பாட்டுப் பிணைப்புக்காவும், வெளிப்பாட்டுப் பிணைப்புக்காகவும் இசை விப்பு செய்த மின்சுற்று வழியைப் பயன்படுத்தும் ஒரு மின்மிகைப்பி — tuned amplifier
கொண்மம், தூண்டம், தடை இம் மூன்றையும் வரிசையாக அல்லது இணையாகக் கொள்ள ஒரு மின் சுற்று வழி. இதற்கு ஒரு குறிப்பிட்ட அலைவெண்ணில் விசை யூட்டும்போது, அதன் மின்கம்பிச் சுருளுக்கும் கொண்மிக்குமிட… — tuned circuit
படித்தவுடன் உள்ளடக்கத்தை இழந்து விடுகிற நினைவுப் பதிப்பி.படித்தவுடன்,இதன் துண்மிகளுக்கு மின்சுற்று வழியாக உயிரூட்ட வேண்டும் — destructive memory
மின்னோட்டப் படிநிலை மானி miṉṉōṭṭap paṭinilai māṉi meaning
மின் சுற்று வழியில் அலைவெண்ணைக் குறிக்கும் மானி. இதனை அலை வெண் மானி என்றும் கூறுவர் — phase, meter
உந்து ஊர்திகளில் முக்கியமாகப் விளக்கு, இதில் அடிப்பகுதியின் முனையில் ஒரு தொடு முனை இருக்கும். அடிப்பகுதியின் பக்கங்களும், குதை குழியும் மின் சுற்று வழியை நிறைவு செய்கின்றன — single contact lamp
ஒளிர்வு இணைவுத் தருக்க முறை : இசிஎல் (ECL) என்பது Emmitter Coupled Logic' என்பதன் குறும்பெயர். அதிவேகக் கணினிகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஒருவகைத் தருக்கமுறைச் சுற்று வழி — emmitter coupled logic (ECL)
பிளவு மின்னோட்டப் படிநிலை piḷavu miṉṉōṭṭap paṭinilai meaning
ஒரே மாற்று மின்னோட்டப் படிநிலை மின்னியக்க விசையுடன் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு மின் சுற்று வழிகளில் வேறுபட்ட மாற்று மின்னோட்ட இயக்கப்படி நிலைகளை உண்டாக்கும் மின்னோட்டங்கள் — split phase
பல்வேறு ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகளையும் தனிவேறு அமைப்பிகளையும் ஒரு மண்பலகை மீது ஏற்றி அமைக்கப்பட்டுள்ள மின்னணுவியல் மின்சுற்று வழி. இது, இராணுவ மற்றும் செய்தித் தொடர்புப் பயன்பாடுகள… — hybrid microcircuit
சில கணினிகளின் இல்லத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள வெற்றுத் துளை விளிம்புகள். இவற்றின் மூலம், வன்பொருள்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் திறம்பாடுகளைப் பெருக்குவதற்கு, அச்சிட்ட மின்சுற்று வழி அட்டைகள… — Pheripheral Slots
கலத்திரட்ட மின் சுற்று வழி kalattiraṭṭa miṉ cuṟṟu vaḻi meaning
ஈரப்பதம், வெப்பம் இவற்றுக்கு எதிராகப் பாதுகாப்பதற்கு மின்காப்புப் பொருளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள ஒரு மின்சுற்று வழி — potted circuit
சைகைகளை மீட்டு, வட்டு இயக்கிக்கு அனுப்புகிற மின்சுற்று வழி. ஒரு சொந்தக் கணினியில், இது ஒரு விரிவாக்கப் பலகை. இது தாய்ப்பலகையிலுள்ள விரிவாக்கப் பள்ளத்தில் பொருந்தச் செய்கிறது. ஒரு வட்ட… — disk controller
ஒருங்கிணைந்த சுற்று வழியில் (அல்லது சிப்பு வில்) உற்பத்தியாளரினால் உள் முகமாக அமைக்கப்பட்டுள்ள தருக்கமுறை. இது வாயில்களுக் கிடையிலும், வாயில்களிலும் அமைக்கப்பட்டுள்ள கம்பியிணைப்பினைக் குற… — hardwired logic
மின்னாக்கியிலிருந்து மின்விசையைக் கொண்டு செல்லும் மின்விசைப் பலகையின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள செப்பு மின்வாய்க் கட்டைகளிலிருந்து பங்கீட்டு மின்சுற்று வழிகளுக்கு மின்விசை செலுத்தப்படுகிறது — generator bus bars
"ஓர் எளிய மின்சுற்று வழியில், ஒரு மின்சுற்றுவழியைச் சுற்றியுள்ள மின்னழுத்தங்களின் இயற் கணிதக் கூட்டுத்தொகை பூச்சியம்" என்னும் விதி — kirchhoff's law of voltages