இசைவிப்பு மின்சுற்றுவழி

icaivippu miṉcuṟṟuvaḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொண்மம், தூண்டம், தடை இம் மூன்றையும் வரிசையாக அல்லது இணையாகக் கொள்ள ஒரு மின் சுற்று வழி. இதற்கு ஒரு குறிப்பிட்ட அலைவெண்ணில் விசை யூட்டும்போது, அதன் மின்கம்பிச் சுருளுக்கும் கொண்மிக்குமிடையில் ஆற்றல் பரிமாற்றம் நடை பெறுகிறது — tuned circuit
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 645)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/82acfb5p/

தமிழ்
“இசைவிப்பு மின்சுற்றுவழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/82acfb5p/
APA
Oliyon Research. (2026). இசைவிப்பு மின்சுற்றுவழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/82acfb5p/
MLA
"இசைவிப்பு மின்சுற்றுவழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/82acfb5p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment