தேடல் · Search: சுற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

அரை வட்டம் arai vaṭṭam meaning
வட்டத்தின் சுற்றுவரைக் கோட்டுக்கும் விட்டத்திற்கும் உள்ளடங்கிய அரைவட்டம் — Semi circle
அட்டமிடுதல் aṭṭamiṭutal பெயர்ச்சொல் · Noun meaning
சுற்றுதல்
ஒட்டுத்தரவு oṭṭuttaravu பெயர்ச்சொல் · Noun meaning
சுற்றுத்தரவு
இன்பச்செலவு iṉpaccelavu பெயர்ச்சொல் · Noun meaning
உல்லாசப் பயணம் , சுற்றுலா
ஏகாலத்தியம் ēkālattiyam பெயர்ச்சொல் · Noun meaning
வழிபாட்டில் இறைவனுக்கு முன் சுற்றும் ஒற்றைச் சுடர்
இடைப்பூட்டு iṭaippūṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
அரைப்பூட்டு.
அலாதசக்கரம் alātacakkaram பெயர்ச்சொல் · Noun meaning
கொள்ளியைச் சுற்றுவதால் தோன்றும் ஒளி வட்டம்
இணைப்புநிலை iṇaippunilai meaning
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
அரைக்கூட்டி araikkūṭṭi meaning
இரண்டு இரும துண்மிகளைக் கூட்டும் திறனுள்ள கணினி மின்சுற்று — half adder
சமன் நீக்கி camaṉ nīkki meaning
முடிச்சகற்றி: இரண்டு மின்சுற்றுகளுக்கிடையே எது முன்னுரிமை பெறுவது என்கிற சிக்கல் ஏற்பட்டு செயல்பாடு தடைப்படும்போது,ஒரு நேரத்தில் ஒரு மின்சுற்றுக்கு முன்னுரிமை தந்து சிக்கலைத் தீர்த்துவை… — tiebreaker
அட்டை கணினி aṭṭai kaṇiṉi meaning
ஒரு தனி மின்சுற்று அட்டையில் எல்லா மின்னணு பாகங்களும் அமைக்கப்பட்டுள்ள ஒரு கணினி. — board computer
எலும்பழற்சி elumpaḻaṟci meaning
எலும்பு வீக்கம் — osteitis
ஆம்ஸ்டிராங் āmsṭirāṅ meaning
வானொலித் துறையில் புகழ்பெற்ற அமெரிக்கப் புத்தமைப்பாளர். கேளா மிகு உயர்விசை அலை வானொலி, எஃப். எம். வானொலி போன்ற ஒலியுணர்வை மேம்படுத்தும் பின்னுாட்ட அலைப்பு மின்சுற்றுவழிகளைக் கண்டுபிடி… — Armstrong Edwin Howard
இருவழி விசை iruvaḻi vicai meaning
இருவேறு திசைகளில் திருப்பக்கூடிய ஒரு மின் விசை. இது ஒரு மின்சுற்றினை இருவேறு மின்சுற்றுகளுடன் வெவ்வேறு சமயத்தில் இணைக்கிறது — double throw switch
ஒலித்தெளிவு olitteḷivu meaning
தொலைகாட்சியில் படம் நிலையாகவும் தெளிவாகவும் தெரிவதற்குரிய நிலை. தொலைக்காட்சியில், ஒளிபரப்புக் கருவியிலிருந்து வரும் ஒரு கணத்தொகை நிகழ்வுத் துடிப்புகளினால் அலைவீச்சுச் சுற்றுவழிகள் க… — lockin
கால் வட்டம் kāl vaṭṭam meaning
செங்கோண ஆரங்களுக்குட்பட்ட வட்டப்பகுதி; வட்டக்கால் சுற்று வரை — quadrant : (1)
காண்பு நிலை kāṇpu nilai meaning
சுற்றுப்புறத்திலுள்ள பொருட்களை எவ்வளவு தூரத்திலிருந்து தெளிவாகக் காணலாம் என்பதைக் குறிக்கும் ஒளியளவு நிலை — visibility
இயங்ககுநிலை iyaṅkakunilai meaning
(மின்சுற்று) போடுநிலை. ஒ. off-position — on-position
குளிராக்கல் kuḷirākkal meaning
செம்பழுப்பாகக் காய்ச்சிய இரும்பை நீரில் அமிழ்த்துக. உடன் நீரின் வெப்பநிலை உயரும். இரும்பு வெப்பம் இழக்கும். இந்நெறி முறையின் அடிப்படையில் குளிராக்கல் நடைபெறுகிறது. குளிராக்கியிலுள்ள நீர்… — refrigeration
உராய்வு விசை urāyvu vicai பெயர்ச்சொல் · Noun meaning
இரு பொருள்கள் உராயும் பொழுது ஏற்படும் விசை
உகிர் சுற்று ukir cuṟṟu meaning
நகச் சுற்று
உள்ளெரித்தல் uḷḷerittal meaning
உயர்த்தப்பட்ட வெப்பநிலையில் அடுப்பில் மின்சுற்றுகளை இயக்குவதன்மூலம் மின்சுற்றுகள் மற்றும் பாகங்களைச் சோதனை செய்யும்முறை. கணினி பாகங்களை தொடர்ச்சியாக ஒரு வாரத் திற்கு 50 டிகிரி செல்வதியஸ் வ… — burn-in
கடிகார வேகம் kaṭikāra vēkam meaning
கணினியின் உட்பகுதி இதயத் துடிப்பு வேகம். ஒரு குவார்ட்ஸ் படிகத்தில் உருவாக்கப்படும் நிலையான அசைவுகளை கடிகார மின்சுற்று பயன்படுத்திக் கொண்டு மையச் செயலகத்திற்கு தொடர் துடிப்புகளை அனுப்பு… — clock speed
ஏற்ற இறக்கம் ēṟṟa iṟakkam meaning
குறிப்பிட்ட நேரத்தில் நிலையான இரண்டு நிலைகளில் ஒன்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய இயங்கும் பொருள் கொண்ட சாதனம் அல்லது மின்சுற்று. Toggle-க்கு உடன்பாட்டுச் சொல் — flip-flop
உ/வெ செயலகம் u/ve ceyalakam meaning
கணினிக்கும் வெளிப்புற உறுப்புகளுக்கும் இடையிலான உள்ளீடு/வெளியீடு இயக்கங்களை மட்டும் கையாளும் மின் சுற்றுப் பலகை அல்லது சிப்பு — I/O processor