இடைப்பூட்டு

iṭaippūṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அரைப்பூட்டு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடைப்பூட்டு)
2.
உயர் மின்னழுத்தங்களையுடைய பெட்டிகளின் கதவுகளிலுள்ள ஒரு காப்புவிசை. கதவைத் திறந்ததும் உயர் மின்னழுத்தச் சுற்றுவழிகள் செயலற்றுவிடும் — interlock
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 370)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jwd7ujn6/

தமிழ்
“இடைப்பூட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jwd7ujn6/
APA
Oliyon Research. (2026). இடைப்பூட்டு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jwd7ujn6/
MLA
"இடைப்பூட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jwd7ujn6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment