தேடல் · Search: சிதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

சார்கோசிஸ்ட் cārkōcisṭ meaning
1. சார்கோ சிஸ்டிஸ் இனம் சேர்ந்த ஓரணுவுயிர் ஒட்டுண்ணி, 2. சார்கோசிஸ்டிஸ் தொற்றிய தசைகளில் காணப்படும் சிதல்கள் கொண்ட உருள் உடலம் — sarcocyst
ஒருமத்தாவரம் orumattāvaram meaning
உயிரணுக்களில் நிறப்புரி ஒற்றைப் படை எண்ணிக்கையுள்ள சிதல் பயிர் (ஸ்போரா பைட்) — haplodiplont
ஓரக உயிரிகள் ōraka uyirikaḷ meaning
பாசிகள். இவற்றின் கருச்சிதல் வழக்கமாகச் சமமான குற்றிழைகளைக் கொண்டிருக்கும். அதாவது, உயிரணுவிலுள்ள எல்லாத் தசை இழைகளும் ஒரே நீளமும் உருத்தோற்றமும் கொண்டிருக்கும் — isokonates
சிடல் டாவரம் ciṭal ṭāvaram meaning
சிதல் பயிர். பெரணி முதலிய தாவரங்களின் வாழ்க்கைச் சுற்றில் இது சிதல் தாவரத் தலைமுறையை உண்டாக்குவது. இத்தலைமுறை ஓங்குதலை முறையாகும். இதில் தாவரமே உண்மையான பெரணி. பா. gametophyte — sporophyte
சினையாறுபடுகை ciṉaiyāṟupaṭukai பெயர்ச்சொல் · Noun meaning
வெள்ளம்வருதற் குறியாக ஆற்றுநீர் கசிதல்
பொசுபொசுத்தல் pocupocuttal வினைச்சொல் · Verb meaning
இரகசியம் பேசுதல்
காளான் கிருமி kāḷāṉ kirumi meaning
தலைக்காளான் கிருமியில் ஒரு வகை. இதில் தூவிக்கு வெளியேயும் உள்ளேயும் பொதியாகக் காளான் நுண்துகள் போன்று சிதல் விதைகள் அமைந்திருக்கும் — ectothrix
நீர்மக் கழிவு nīrmak kaḻivu meaning
நீர்மம், அதன் இயல்பான அடைப்பிலிருந்து சுற்றியுள்ள திசுக்களில் கசிதல் — extravasation
பெருஞ்சிதலகம் peruñcitalakam meaning
பெருஞ்சிதல்களை உண்டாக்கும் உறுப்பு. எ.டு. செலாஜினல்லா — megasporangium
நுண்சிதல் இலை nuṇcital ilai meaning
மாற்றுரு பெற்ற இலை, இதில் நுண்சிதலகம் இருக்கும். தனி நுண்சிதல் இலைகள் என்பவை உறையில் விதையில்லாத் தாவரங்களின் ஆண் கூம்புகளிலும் லைக்கோபாடுகளின் செழிப்பான ஒளிச்சேர்க்கை இலைகளிலும் காணப்பட… — micro sporophyll
மகரந்தத்துாள் makarantattuḷ meaning
பூக்குந் தாவரங்களின் நுண் சிதலகத்திலிருந்து விடுபடும் சிதல் போன்ற பகுதி. 2 அல்லது 3 உயிரணுக்கள் கொண்டது. இதை மகரந்தமணி என்றும் கூறலாம். மகரந்தச் சேர்க்கை முறைக்கேற்றவாறு, மகரந்தமணிகள் த… — pollen
ஒளிவிலகு கோணம் oḷivilaku kōṇam meaning
ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான … — angle of refraction
கருவுறாச்சிதல் karuvuṟāccital meaning
ஒய்வு கொள்ளும் தடித்த கருவுடைய சிதல். கருவுறாப் பெண் பாலணுவிலிருந்து உண்டாதல், எ-டு. பாசி — parthenospore
தலைமுறை மாற்றம் talaimuṟai māṟṟam meaning
பூக்காத் தாவரங்களின் வாழ்க்கை வரலாற்றில் மாறி மாறி வரும் இரு தலைமுறைகள் ஒன்று சிதல் பயிர்த் தலைமுறை, (ஸ்போரோபைட்). மற்றொன்று பாலணுப் பயிர்த் தலைமுறை (கேமிடோபைட்). இவ்விரண்டும் அமைப்பிலு… — alernation ofgenerations
கன்னிப் பிறப்பு முறையில் தோன்றி ஒய்வு கொள்ளும் கருச்சிதல் — azygospore
மார்பியல் குடல் கூழ் நுரையீரல் உட்குழிவிற்குள் மார்பக நிணநீர் குழலிலிருந்த உணவுப்பால் கசிதல் — chylothorax
கரணைப் பொக்குளம் karaṇaip pokkuḷam meaning
தோலில் ஏற்படும் கரணைச் சொறிப் பொக்குளம், சிதல் சிதலாக உரியும் தோல் நோய் — pityriasis
மாசித் தாவரங்கள் mācit tāvaraṅkaḷ meaning
பூவாத்தாவரங்கள். இவற்றுக்கு இலை, தண்டு, என்னும் உறுப்பு வேறுபாடு இராது. உண்மையான வேர்கள் இல்லை. சிதல்கள் பைகளில் உண்டாகும். இவற்றின் வாழ்க்கை வரலாற்றில் தலைமுறை மாற்றம் உண்டு. எ-டு. மாசி… — bryophyta
உயிரி களின் வாழ்க்கையில் காணப் படும் வளர்ச்சி நிலைகள், பூச்சி முதலியவற்றில் நான்கு நிலை களும் (முட்டை கம்பளிப்புழு, கூட்டுப்புழு, முதிரி) கீழினத் தாவரங்களில் இருநிலைகளும் (முதல் தலைமு… — life cycle
தண்டகத்தாவரங்கள் taṇṭakattāvaraṅkaḷ meaning
இவற்றின் உடல் அமைப்பில் இலை, தண்டு, வேர் என்னும் உறுப்பு வேறுபாடு இராது. உடல் ஒரு கண்ணறை அமைப்பும் பல கண்ணறை அமைப்பும் கொண்டது. இனப்பெருக்கம் பிளவு, சிதல்கள், பாலணுக்கள் ஆகியவற்றால் நடைப… — thallophyta
காற்றில் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிகள், நுண்ணணுச் சிதல்கள் ஆகியவை பற்றிய உயிரியல் துறை. — aerobio#ogy
திண்தோல் சிதல் நோய்க் கிருமியினால் உண்டாகும் ஒரு கோளாறு அல்லது நோய் — chiamydiosis
வேற்றகச் சிதல் நிலை vēṟṟakac cital nilai meaning
கலவி இல்லாமல் உண்டாகிய வேறுவகைச் சிதல்களைக் கொண்டிருத்தல் — heterosporous
பூஞ்சிழைத் தாவரங்கள் pūñciḻait tāvaraṅkaḷ meaning
அணுவுறை உள்ள எளிய பூஞ்சைத் தொகுதி, பச்சையம் இல்லை. உடலம் ஓரணுவாலானது. அல்லது குழாய் இழைகள் இருக்கும். நுண் பூஞ்சிழை, கலவி மூலமும் கலவி இல்லாமலும் (சிதல்கள்) இனப்பெருக்கம் செய்யவல்லது — mycophyta
இரு வேறு தோற்ற உயிரி iru vēṟu tōṟṟa uyiri meaning
இரண்டிற்கு மேற்பட்ட வடிவங்களில் தன் வாழ்க்கைச் சுற்றை நடத்தும் உயிரி, எ-டு. பையனுப்பூஞ்சை (ஆஸ்கோமைசிட்டி பங்கஸ்).இதில் இரு தூசிச்சிதல் நிலைகள் (கொனிடியல் ஸ்டேட்டஸ்) உள்ளன — pliomorphic orgnisam