மகரந்தத்துாள்

makarantattuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூக்குந் தாவரங்களின் நுண் சிதலகத்திலிருந்து விடுபடும் சிதல் போன்ற பகுதி. 2 அல்லது 3 உயிரணுக்கள் கொண்டது. இதை மகரந்தமணி என்றும் கூறலாம். மகரந்தச் சேர்க்கை முறைக்கேற்றவாறு, மகரந்தமணிகள் தகைவு பெற்றுள்ளன. பூச்சிகளால் கொண்டு செல்லப்படுபவை. ஒட்டுத்தன்மை கொண்டவை. காற்றினால் மகரந்தச் சேர்க்கை அடைபவை. இலேசான மகரந்தத்தூளை உண்டாக்குபவை. ஒவ்வொரு மணியிலும் ஆண் பாலணுக்கள் உண்டு. இவை ஆண்பாலணுத் தாவரத் தலை முறையினைக் குறிப்பவை — pollen
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 340)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b2ee7j39/

தமிழ்
“மகரந்தத்துாள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b2ee7j39/
APA
Oliyon Research. (2026). மகரந்தத்துாள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b2ee7j39/
MLA
"மகரந்தத்துாள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b2ee7j39/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment