தேடல் · Search: கோட்டி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
188 இல் 176–188 · 176–188 of 188
பக்கங்களிலும் சுற்றுக் கோட்டிலும் வெட் டுவதற்குப் பயன்படும் குறுகிய முகப்புக் கொண்ட வெட்டுகருவி. சுழல் இருசு மீது இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட வெட்டு கருவிகளை அமைத்திருந்தால் அவை "க… — Side milling cutter
கிடைமட்டக் கோட்டிற்கும் ஒரு காந்தமுள்ளுக்கு மிடையில் திசை வேறுபாட்டைக் குறிக்கும் கருவி. இதனை அளவையாளர்கள் பயன்படுத்துகிறார்கள் — Surveyors compass
விமானத்தில் ஒரு சுழல் விசிறி அலகின் மையப்பகுதியை அச்சுக்குச் செங்குத்தான தளப்பரப்புடன் இணைக்கும் கோட்டின் சராசரிக் கோணம் — propeller rake
செப்புத் தகடுகளில் செதுக்கு வேலை மூலம் கலை வேலைப்பாடுகளைச் செய்தல் coppered joint : (வார்.) செம்பு பொதி இணைப்பு : உருள் தொட்டிகளில் உள்ளது போன்று அமைக்கப்பட்ட இணைப்பு. இது வளைவான ப… — copper engraving
எந்திரவியல் வரைபடத்தில், மையக்கோட்டில் முடிவுறும் குறுக்குவெட்டுத் தோற்றம். இதனால், ஒரு பகுதி, புறத் தோற்றத்தையும், மறுபகுதி உட்புறத் தோற்றத்தையும் காணலாம் — half section
விமானத்தின் மையத் கோட்டில் இறகு பொருத்தப்பட்டுள்ள ஒற்றைத் தொகுதி சிறகுகளையுடைய விமானம் — midwing monoplane
ஒரு சறுக்குச் சட்டத்தைக் கோட்டின் முடிவுக்கு சில செயல்முறைகள் மூலம் திரையின் அல்லது கோப்பின் அடிப்பகுதிக்கு அல்லது அடுத்த சொல்லுக்கு நகர்த்துவதற்குப் பொதுவாகப் பயன் படுத்தப்படும் விசைப் பலகை… — end key:'
கிடைவரி முறைத் திரைக்காட்சியில், காட்சியின் அடிப்பகுதியில் முந்தைய வருடு கோட்டின் முடிவைக் காட்டு கின்ற ஒளிக்காட்சிச் சமிக்கையின் ஒரு பகுதி. — vertical sync signal
நாடித் துடிப்புப் படியெடுப்பின் கீழ் நோக்கிய கோட்டின் மீது மேல்நோக்கிய குறுக்கு வெட்டு — catacrotic
புகை பிடிப்போர் புகை நிக்கோட்டினிலுள்ள சயனைடு நஞ்சினை உட்கொள்வதால் உண்டாகும் பார்வை இழப்பு. சயனைடு வைட்டமின்-பி12 உயிர்ச் சத் தினை ஈர்ப்பதைத் தடுத்து நிறப் பார்வையை மங்கச் செய்கிறது — smokers blindness
முறையில்லாத பந்தெறி (No Ball ) யைத் தவிர மற்ற முறையோடு எறிகின்ற பந்தை அடித்தாட முயற்சிக்கும் ஒரு பந்தடி ஆட்டக்காரர் பந்தை அடிக்கத் தவறிய நிலையில் அடித்தாடும் எல்லைக் கோட்டிற்கு வெளியே… — STUMPED
கிடை வரி முறைத் திரைக்காட்சியில், காட்சியின் அடிப்பகுதியில் முந்தைய வருடு கோட்டின் முடிவைக் காட்டுகின்ற ஒளிக் காட்சிச் சமிக்கையின் ஒரு பகுதி — vertical sync signal
விமானத்தின் மையக் கோட்டில் இறகு பொருந்தப்பட்டுள்ள ஒற்றைத் தொகுதி சிறகுகளையுடைய விமானம் — Midwing monoplane