அரைக் குறுக்கு வெட்டுப் பகுதி

araik kuṟukku veṭṭup pakuti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எந்திரவியல் வரைபடத்தில், மையக்கோட்டில் முடிவுறும் குறுக்குவெட்டுத் தோற்றம். இதனால், ஒரு பகுதி, புறத் தோற்றத்தையும், மறுபகுதி உட்புறத் தோற்றத்தையும் காணலாம் — half section
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 330)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sqvksenn/

தமிழ்
“அரைக் குறுக்கு வெட்டுப் பகுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sqvksenn/
APA
Oliyon Research. (2026). அரைக் குறுக்கு வெட்டுப் பகுதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sqvksenn/
MLA
"அரைக் குறுக்கு வெட்டுப் பகுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sqvksenn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment