தேடல் · Search: கொல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

கருமாரன் karumāraṉ பெயர்ச்சொல் · Noun meaning
கொல்லன் — blacksmith
இடிம்பன் iṭimpaṉ பெயர்ச்சொல் · Noun meaning
வீமனாற் கொல்லப்பட்ட ஓர் அரக்கன் (வேந்திர.16); இடும்பம்
எற்றுதல் eṟṟutal பெயர்ச்சொல் · Noun meaning
எடுத்தல். எற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து (களவழி. 23).
மருதயாறு marutayāṟu பெயர்ச்சொல் · Noun meaning
திருச்சினாப்பள்ளிஜில்லா உடையார் பாளையந் தாலூகாவிலோடும் ஒரு சிற்றாறு ( 343.)
பின்கதவு piṉkatavu பெயர்ச்சொல் · Noun meaning
கொல்லைக்கதவு
கொள்கலம் koḷkalam பெயர்ச்சொல் · Noun meaning
பண்டம் இடுங்கலம். இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ (குறள், 1029) — Receptacle, Basket made of palm leaf or bamboo
புளோரின் puḷōriṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு தனிமம், இதன் அணுவெண் 9. இத்தனிமம் வாயு நிலையில் காணப்படுகிறது.
தேவதாரம் tēvatāram பெயர்ச்சொல் · Noun meaning
ஐந்தருக்களுள் ஒன்று
நவைத்தல் navaittal பெயர்ச்சொல் · Noun meaning
கொல்லுதல்
நாகசாபம் nākacāpam பெயர்ச்சொல் · Noun meaning
நல்லபாம்பைக் கொல்வதனால் ஏற்படும் பழிவினை
நிபாதனம் nipātaṉam பெயர்ச்சொல் · Noun meaning
கொல்லுகை
சிம்புள் cimpuḷ பெயர்ச்சொல் · Noun meaning
எண்காற்பறவை
தள்ளுதல் taḷḷutal வினைச்சொல் · Verb meaning
விலகுதல்
கொற்றுறை koṟṟuṟai பெயர்ச்சொல் · Noun meaning
கொல்லன்பட்டரை
சதக்கினி catakkiṉi பெயர்ச்சொல் · Noun meaning
நூற்றுவரைக்கொல்லி என்னும் மதிற்பொறி
சவ்வீரம் cavvīram பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு நாடு
ஒழித்தல் oḻittal வினைச்சொல் · Verb meaning
நீக்குதல்
உலைமுகம் ulaimukam பெயர்ச்சொல் · Noun meaning
கொல்லன் உலைக்கூடம்
எறிபுலம் eṟipulam பெயர்ச்சொல் · Noun meaning
வெட்டிச் சுட்டகொல்லை நிலம்
எறிபுனம் eṟipuṉam பெயர்ச்சொல் · Noun meaning
வெட்டிச் சுட்டகொல்லை நிலம்
அடிகாரன் aṭikāraṉ பெயர்ச்சொல் · Noun meaning
உணவுக்காகக் கால்நடைகளைக் கொல்பவன்
உபற்பவம் upaṟpavam பெயர்ச்சொல் · Noun meaning
பாம்புக்கொல்லி
இரு கோவை iru kōvai பெயர்ச்சொல் · Noun meaning
பெரிய கோவை, சிறிய கோவை, அப்பன் கோவை, கொல்லன் கோவை
கம்மாளன் kammāḷaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தட்டான், கன்னான், சிற்பன், தச்சன், கொல்லன்; பொன் வேலை முதலிய தொழில் செய்யும் சாதியினன்
அடுகுறல் aṭukuṟal பெயர்ச்சொல் · Noun meaning
கொல்லுதல்.