சவ்வீரம்

cavvīram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சவ்வீரம்)
2.
ஒரு மருந்துப் பொருள் காடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சவ்வீரம்)
3.
பறங்கிப்பாடாணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சவ்வீரம்)
4.
புறவேற்றுருக்கள் உள்ள தனிமம்: 1. மஞ்சள் சவ்வீரம் 2. கருஞ் சவ்வீரம் 3. சாம்பல் சவ்வீரம். சவ்வீரச் சேர்மங்கள் அதிக நச்சுத் தன்மை வாய்ந்தவை. ஆகவே பூச்சிக் கொல்லிகள் செய்யப் பயன்படுபவை — arsenic
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 35)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sf6tdvfm/

தமிழ்
“சவ்வீரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sf6tdvfm/
APA
Oliyon Research. (2026). சவ்வீரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sf6tdvfm/
MLA
"சவ்வீரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sf6tdvfm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment