தேடல் · Search: கழலை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
முன்புள்ள கழலை மேல் எழும்பும் அசாத்தியக்கட்டி ஒரேகாலத்தில் ஒன்றன் மேல் எழும்பும் பல கட்டிகள்
இழையைப் போன்ற ஒருவகைக்கழலை
இரத்தக்கழலை
விதையில் வரும் ஓர்வகைக் கழலைக் கட்டி, தலைமண்டையில் வரும் கழலைக் கட்டி, விதையிலுண்டாகும் ஓர்விதக் கொழுப்புக் கட்டி
குடல்புழு அல்லது அதன் பொருள்கள் மூலம் உண்டாகும் திசுக்கட்டிக் கரணை — helminthoma
துகள் கழலை நோய். இதன் நோய்க் காரணம் இன்னும் தெரியவில்லை. இதன் திகவியல் தோற்றம் காசநோய் போல் தோன்றுகிறது. இது உடலின் உறுப்புகளைப் பாதிக்கிறது. பெரும்பாலும் தோலின் நிணநீர்ச் சுரப்பிகள் கைய… — sarcoidosis
குழந்தைகட்குக் குளிர் காய்ச்சலுடன் கழலைக் கட்டியைப் போல் கண்டு பெரிதாக வீங்கிப் புண்ணாகி மூக்கையரிக்கும் ஒரு வகைக் கரப்பன்
மயிர்க்கால்களுக்கேற் படும் கழலைக் கட்டி
எலும்பின் மேலுண்டாகும் கழலை
அல்குலின் இரு உதட்டின் பக்கங்களில் ஆழமாக வெடித்துப் புண்ணாகி நாற்றத்துடன் நீரொழுகும் பெருங்கழலைக் கட்டி
ஒத்துணர்ச்சிக் கழலை
இராசபிளவைகாரி இரத்த நிறமாகவும் கழலைப் போல் சதையிலமைந் தாகவுமிருக்கும்; கட்டி முழுவதும் அழுகி நாற்றத்துடன் சீழும் இரத்தமும் வடியும் ஒரு வகைக் கட்டி
கால்களில் வீரக் கழலை அணிந்துக் கொளல், (குறள் 777).
மூளையின் மற்றும் முதுகுத் தண்டின் கீழ்த்தசையில் மெதுவாக வளர்ந்து வரும் ஒரு கழலை — astrocytoma
கண்விழிப் பிதுக்கக் கேடயச் சுரப்பிக் கழலை, 'ஜெர்மன் மருத்துவர் கார்ல்வான் பெசிடோ இதனைக் கண்டறிந்தார். ஆகவே அவரது பெயரால் இந்த நோய் அழைக்கப்படுகிறது. — Basedow's disease
ஒடுங்கிய நீண்ட அறுவைக் கத்தி. இது நீளமாகவோ வளைந்தோ இருக்கும். இதைக்கொண்டு உள்ளிருந்து வெளியே அறுவை செய்யலாம். குடலிறக்க உட்பை, கழலை, பிளவை, புண்புரை ஆகியவற்றை அறுப்பதற்கு இது பயன்… — bistoury
கேடயச் சுரப்பு நச்சு நோய். இது குரல்வளைச் சரப்பி வீக்கம் (கழலை), கண்விழிப் பிதுக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஐரிஷ் மருத்துவ அறிஞர் ராபர்ட் கிரேவ்ஸ் பெயரால் இது விவரிக்கப்பட்டது — Grave's disease
riedel's thyroiditis : ரைடல் கேடயச் சுரப்பிக் கழலை கேடயச் (தைராய்டு) சுரப்பியில் ஏற்படும் கருமையான கழலை. — ridge
நிணநீர் நரம்பின் வீக்கம்
எலும்பின் மேலுண்டாகும் கழலைக்கட்டி
உந்தியில் எழுப்புமோர் கொழுப்புக் கழலை
இரத்தச் சொரிவினால் ஏற்பட்ட கழலைக்கட்டி; கண்ணிமைக்கு மேல் சிகப்பாக எழும்பும் ஒரு விதக் கழலை; மூவகைக் கழலைகளிலொன்று: இரத்த நரம்புகளால் ஆக்கப்பட்ட ஒருவகைக் கழலை; இரத்தக் குழாய்கள் அமைந்த கழலை
கேடயச் சுரப்பி வீக்கமடைந்துக் கழுத்துத் தமனியைப் பின்பக்கமாகவும் வெளிப்பக்கமாகவும் ஒதுக்கி விடுதல். கேடயக்கழலை நோயின் போது கழுத்துத் தமனியின் நாடித்துடிப்பு கழலையின் பின்பக்கமாக உணரப்படு… — Berry's sign
கருப்பை மூக்கு போன்ற சளிச்சவ்வுப் பரப்புகளில் உண்டாகும் கழலைக்கட்டி. — polyp; polyous
மிகப்பெரிதாகாத நோயின் ஆரம்ப நிலையிலேயே கல் போன்று தடித்த கழலை மூச்சுக்குழலை அமுக்குகிறது — Riedel's disease