தேடல் · Search: உலர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

ஊமற்கச்சி ūmaṟkacci பெயர்ச்சொல் · Noun meaning
உலர்ந்த பனங்கொட்டையின் பாதி
வரமிளகாய் varamiḷakāy பெயர்ச்சொல் · Noun meaning
உலர்ந்த சிவப்பு மிளகாய்
ஆல்வாட்டு ālvāṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
உலர்ச்சி.
உணக்குதல் uṇakkutal பெயர்ச்சொல் · Noun meaning
உரைக்கல்.
ஐப்பிக்கா aippikkā meaning
வாந்தியும் வயிற்றுப் போக்கும் உண்டாக்கும் 'இப்பிகாகுவான்ஹா' என்ற தென் அமெரிக்க மூலிகைச்செடியின் உலர்ந்த வேர் — ipecae
டங் ஆயில் ṭaṅ āyil meaning
சீனாவிலும், ஜப்பானிலும் காணப்படும் டங் மரத்தின் விதை யிலிருந்து எடுக்கப்படும் எண் ணெய், வார்னிஷ் உலர்விகள் ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படுவது. சீன மர எண்ணெய் என்றும் இதற்கு ஒரு பெயர் உண்டு — tung oil
பருவ நிலை paruva nilai meaning
மரம், கல் அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருள், பருவ நிலையின் விளைவாக காய்ந்து, உலர்ந்து, உருமாறி, சிதைந்து போகும் நிலைமை — weather
மொறமொறப்பு moṟamoṟappu பெயர்ச்சொல் · Noun meaning
சுத்தம்
மூக்குப்பீ mūkkuppī பெயர்ச்சொல் · Noun meaning
மூக்கிலுள்ள உலர்ந்த சளிப்பொருக்கு
சூரியபுடம் cūriyapuṭam பெயர்ச்சொல் · Noun meaning
வெயிலில் உலர்த்தும் மருந்துப்புடம்
அந்தகோரகம் antakōrakam பெயர்ச்சொல் · Noun meaning
நெல்லி அந்தக்கணம் குழந்தைகளுக்கு மூளையில் கனல் ஏறி அதனால் உடல் வெதும்பி நா உலர்ந்து, முகம் மஞ்சள் நிறமடைந்து காணும் ஒரு வகைக் கண்ணோய்
அந்த கோரம் anta kōram பெயர்ச்சொல் · Noun meaning
நெல்லி அந்தக்கணம் குழந்தைகளுக்கு மூளையில் கனல் ஏறி அதனால் உடல் வெதும்பி நா உலர்ந்து, முகம் மஞ்சள் நிறமடைந்து காணும் ஒரு வகைக் கண்ணோய்
அந்த கோலம் anta kōlam பெயர்ச்சொல் · Noun meaning
நெல்லி அந்தக்கணம் குழந்தைகளுக்கு மூளையில் கனல் ஏறி அதனால் உடல் வெதும்பி நா உலர்ந்து, முகம் மஞ்சள் நிறமடைந்து காணும் ஒரு வகைக் கண்ணோய்
அந்த கோளம் anta kōḷam பெயர்ச்சொல் · Noun meaning
நெல்லி அந்தக்கணம் குழந்தைகளுக்கு மூளையில் கனல் ஏறி அதனால் உடல் வெதும்பி நா உலர்ந்து, முகம் மஞ்சள் நிறமடைந்து காணும் ஒரு வகைக் கண்ணோய்
அதிசுட்கம் aticuṭkam பெயர்ச்சொல் · Noun meaning
செரிமானச் சக்தியின் (சமாக்கினியின்) குறைவால் நாளுக்கு நாள் உடல் மெலிந்து கழுத்து, வயிறு, தொடை முதலிய உறுப்புகள் உலர்ந்து சூம்பித் தேவாங்கைப் போல் இளைத்த உருவத்தை அடையச் செய்யும் நோய்
அதோசததோடம் atōcatatōṭam பெயர்ச்சொல் · Noun meaning
நீர்த்தாரைக் குழாய் கோளாறினால் கொப்பூளின் கீழ் வாயு அனுசரித்து அதனால் மலம் நழுகல், வாய் உலர்தல் முதலிய குணங்களைக் காட்டும் ஐவகைத் தோடங்களுள் ஒன்று
ஈரம்போக்கி īrampōkki பெயர்ச்சொல் · Noun meaning
உலர்த்தும் மருந்து, மின்சார சக்தி
செதிள்நோய் cetiḷnōy meaning
கொம்புப் பொருள் படலத்தின் மிகை வளர்ச்சி. இதனால் மீன் தோல் போன்று கனமான, உலர்ந்த, செதிள் நிறைந்த தோல் உண்டாகும் — ichthosis
தேரைத்தோல் tēraittōl meaning
மிகவும் உலர்ந்து சுருங்கி, செதிள் உரியும் தோலின் நிலை, வைட்டமின் குறைவால் ஏற்படுவது. — toadskin
வண்ணக்கோல் vaṇṇakkōl meaning
வண்ணக் கோல்கள் செய்வதற்காகப் பசை நீரில் நிறமிகளைக் கலந்து உண்டாக்கப்படும் உலர் பசைக் கோல் — pastel
பைரோலூசைட் pairōlūcaiṭ meaning
முக்கிய மாங்கனீஸ் தாதுப் பொருள். பல நாடுகளில் இரும்பு போன்ற கரு நிறத்தில் கிடைக்கிறது. இது உலோக மாங்கனிஸ் தயாரிக்கப் பயன்படுவதுடன், மின்கலங்கள் வண்ண உலர்த்திகள் ஆயகிவற்றில் பயன்படுகிறது — pyrolusite
எரி துண்டு eri tuṇṭu meaning
தீயைக் கொழுந்து விட்டு எரியச் செய்வதற்காகத் தீயில் போடப்படுகிற உலர்ந்த, எளிதில் எரியக்கூடிய பொருள் — tinder
வாழைச்சருகு vāḻaiccaruku பெயர்ச்சொல் · Noun meaning
உலர்ந்த பதப்படுத்தப்பட்ட வாழை இலை. — dries banana leaves
மடிகட்டுதல் maṭikaṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
ஆசாரவஸ்திரம் தரித்தல்
மொடுமொடெனல் moṭumoṭeṉal பெயர்ச்சொல் · Noun meaning
உலர்ந்ததோல் முதலியவற்றின் ஒலிக்குறிப்பு ()