அதிசுட்கம்

aticuṭkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செரிமானச் சக்தியின் (சமாக்கினியின்) குறைவால் நாளுக்கு நாள் உடல் மெலிந்து கழுத்து, வயிறு, தொடை முதலிய உறுப்புகள் உலர்ந்து சூம்பித் தேவாங்கைப் போல் இளைத்த உருவத்தை அடையச் செய்யும் நோய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அதிசுட்கம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/anq22m2h/

தமிழ்
“அதிசுட்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/anq22m2h/
APA
Oliyon Research. (2026). அதிசுட்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/anq22m2h/
MLA
"அதிசுட்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/anq22m2h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment