பைரோலூசைட்
pairōlūcaiṭ
பொருள்கள் · Senses
1.
முக்கிய மாங்கனீஸ் தாதுப் பொருள். பல நாடுகளில் இரும்பு போன்ற கரு நிறத்தில் கிடைக்கிறது. இது உலோக மாங்கனிஸ் தயாரிக்கப் பயன்படுவதுடன், மின்கலங்கள் வண்ண உலர்த்திகள் ஆயகிவற்றில் பயன்படுகிறது
— pyrolusite
2.
முக்கிய மாங்கனீஸ் தாதுப்பொருள். பல நாடுகளில் இரும்பு போன்ற கரு நிறத்தில் கிடைக்கிறது. இது உலோக மாங்கனீஸ் தயாரிக்கப் பயன்படுவதுடன், மின்கலங்கள், வண்ண உலர்த்திகள் ஆகியவற்றிலும் பயன்படுகிறது.
— Pyrolusitc
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s9tmmgp4/
தமிழ்“பைரோலூசைட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s9tmmgp4/APA
Oliyon Research. (2026). பைரோலூசைட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s9tmmgp4/MLA
"பைரோலூசைட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s9tmmgp4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment