பைரோலூசைட்

pairōlūcaiṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முக்கிய மாங்கனீஸ் தாதுப் பொருள். பல நாடுகளில் இரும்பு போன்ற கரு நிறத்தில் கிடைக்கிறது. இது உலோக மாங்கனிஸ் தயாரிக்கப் பயன்படுவதுடன், மின்கலங்கள் வண்ண உலர்த்திகள் ஆயகிவற்றில் பயன்படுகிறது — pyrolusite
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 509)
2.
முக்கிய மாங்கனீஸ் தாதுப்பொருள். பல நாடுகளில் இரும்பு போன்ற கரு நிறத்தில் கிடைக்கிறது. இது உலோக மாங்கனீஸ் தயாரிக்கப் பயன்படுவதுடன், மின்கலங்கள், வண்ண உலர்த்திகள் ஆகியவற்றிலும் பயன்படுகிறது. — Pyrolusitc

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s9tmmgp4/

தமிழ்
“பைரோலூசைட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s9tmmgp4/
APA
Oliyon Research. (2026). பைரோலூசைட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s9tmmgp4/
MLA
"பைரோலூசைட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s9tmmgp4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment