தேடல் · Search: உறுப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

ஒரு சீரான oru cīrāṉa meaning
உறுப்புகள் அனைத்தும் ஒரே மாதிரியாக அமைந்திருத்தல். எங்கணும் ஒரே மாதிரியான தன்மை கொண்ட. — homogeneous
உள்நாக்கு uḷnākku meaning
அடியண்ணத்தின் முனையிலிருந்து தொங்குகின்ற இழை போன்ற உறுப்பு — uvula
குரல் வளை kural vaḷai meaning
மனிதரின் தொண்டைப் பகுதியின் முன்புறம் இருக்கும் ஒரு சிறிய எடுப்பான திரட்சி. இதுவே குரல் உண்டாக்கும் உறுப்பு — adam's apple
உணர்விரல் uṇarviral meaning
1. மென்மையானதும் மெலிந்ததுமான நெகிழ்ச்சி உடைய உறுப்பு. உணரவும் பற்றிப்பிடிக்கவும் சில முதுகெலும்பிலிகளில் உள்ளது. எ-டு நீரி (அய்ட்ரா) 2. பூச்சி பிடிக்கும் நீட்சி, சுரப்பி முனையுள்ளத… — tentacle
உதட்டிதழ் utaṭṭitaḻ meaning
தும்பி, தேனீ முதலியவற்றில் காணப்படும் உறுப்பு — labellum
ஒருங்கியம் oruṅkiyam பெயர்ச்சொல் · Noun meaning
பல்வேறு உறுப்புகளோ பகுதிகளோ இணக்கமுற ஒருங்கிணைந்து இயங்கும் ஓர் அமைப்பு.
அட்டாங்கம் aṭṭāṅkam பெயர்ச்சொல் · Noun meaning
இருகால் இருகை இருதோள் மார்பு நெற்றி என்ற எட்டு உறுப்புக்கள்
கல்லடைப்பு kallaṭaippu பெயர்ச்சொல் · Noun meaning
நீரடைக்கும் ஒரு நோய்வகை
இராசாங்கம் irācāṅkam பெயர்ச்சொல் · Noun meaning
அரசுக்குரிய உறுப்புகள்
அந்தமந்தம் antamantam பெயர்ச்சொல் · Noun meaning
உறுப்புக்கேடு
அக்கரபாகம் akkarapākam பெயர்ச்சொல் · Noun meaning
முன்பக்கம், நுனி, உடம்பின் நுனி அதாவது கை, கால், உறுப்பு
அசீரண நோய் acīraṇa nōy பெயர்ச்சொல் · Noun meaning
சீரண உறுப்புகளின் தொழில் வேறுபாடு அடைந்து உண்ட உணவு செரியாமல் வயிற்றில் புளிப்பு அதிகம் ஏற்படல் அட்சரம் பொங்கல், வாயு பரிதல், ஏப்பம், புளித்தேப்பம் நெஞ்செரிச்சல் எதிர்க்களித்தல் முதலிய குண…
அதிசுட்கம் aticuṭkam பெயர்ச்சொல் · Noun meaning
செரிமானச் சக்தியின் (சமாக்கினியின்) குறைவால் நாளுக்கு நாள் உடல் மெலிந்து கழுத்து, வயிறு, தொடை முதலிய உறுப்புகள் உலர்ந்து சூம்பித் தேவாங்கைப் போல் இளைத்த உருவத்தை அடையச் செய்யும் நோய்
ஆசிய வாதம் āciya vātam பெயர்ச்சொல் · Noun meaning
முகத்தில் உறுப்பு களைத்தாக்கும் ஒரு வாத நோய்
இலகு குணம் ilaku kuṇam பெயர்ச்சொல் · Noun meaning
குடல், வயிறு முதலிய உறுப்புகளுக்கு எவ்வித துன்பமு முண்டாக் காமல் எளிதில் செரிக்கக்கூடிய குணம்
ஒற்றைப்படி oṟṟaippaṭi பெயர்ச்சொல் · Noun meaning
ஒரே ஒரு வேதி உறுப்பு.
இணைப்பியல் iṇaippiyal meaning
நிகழ்தகவு மற்றும் புள்ளி விவர தொகுப்பியல் தொடர்புடைய கணக்கியல் கிளை. எண்ணுதல், தொகுத்தல், வரிசைப்படுத்தல் ஆகியவை பற்றியது. இணைப்பியல் இரண்டு வகை இணைப்புகளையும் வரிசை மாற்ற வகைகளையும் … — combinatorics
இணைப் பிழை iṇaip piḻai meaning
எலும்புகளைப் பிணைக்கும் தசை நார் உறுப்புகளைப் பற்றிப் பிடிக்கும் நரம்பு. — ligament
அமைப்புகள் amaippukaḷ meaning
வேறுபட்ட தகவல் வகைகளைக் கொண்ட தகவல் இனத்திரட்டுக்கு அமைப்பு என்று சி மொழியில் பெயர். ஒவ்வொரு தனித் தகவல் இனத்திற்கு உறுப்பு என்று பெயர். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு தனித்த பெயருண்டு. இது … — structures
உணர்கொம்பு uṇarkompu meaning
பூச்சி வகையில் முன் தரையின் இரு பக்கங்களில் காணப்ப்டும் உணர்ச்சி உறுப்பு — antenna
ஊனமுற்றவர் ūṉamuṟṟavar meaning
இயல்பாக இயங்க முடியாதபடி உறுப்புக் குறை பாடுள்ளவர். — handicapped
உலோக ஆப்பு ulōka āppu meaning
திர உறுப்புகளை இறுக்கமாகப் பொருத்துவதற்குப் பயன்படும் ஒரு மெல்லிய எஃகுத்துண்டு.கடைசல் எந்திரத்தில் குறுக்கு நழுவு சட்டத்தில் இது பயன்படுகிறது — gib
இழுவை மானி iḻuvai māṉi meaning
ஒரு சாதனம் இயங்கும் போது அதன் உலோக உறுப்புகளில் ஏற்படும் இழுவிசையை அல்லது திரிபினை அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி — strain gauge
குடல் வால் kuṭal vāl meaning
பெருங்குடலில் குடல் பையின் கீழ் முனையிலுள்ள விரல் போன்ற உறுப்புக்குக் குடல் வால் என்று பெயர். இது பயனற்ற உறுப்பு. இது நோயுற்று வீங்குதலைக் குடல் வால் அழற்சி என்கிறோம் — appendix
அலைஇயக்கம் alaiiyakkam meaning
உணவுவழிச் சுவரிலுள்ள தசைகள் உண்டாக்கும் நெளிவியக்கத் திற்கு அலை இயக்கம் என்று பெயர். இதனால் உணவு அடுத்தடுத்துள்ள உறுப்புகளுக்குச் செல்லமுடிகிறது — peristalsis